Ethanavathu Independence Day | இது எத்தனையாவது சுதந்திர தினம்
இந்தியா சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இந்தியா முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். சரி இந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வந்தால் இந்தியாவிற்குற்கு எத்தனையாவது சுதந்திர தினம் என்று இந்த பதிவில் நாம் படித்து தேய்ந்துகொள்வோம் வாங்க..
இந்தியாவிற்கு இது எத்தனையாவது சுதந்திர தினம்? | Ethanavathu Suthanthira Thinam:
இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வந்தால் இந்தியாவிற்கு இது 78-வது சுதந்திர தினம். ஆம் நமது இந்திய நாடு சுகந்திரம் பெற்று 78 ஆண்டுகள் நிறைவடைந்துவிடும். இருப்பினும் நமது இந்தியா சுதந்திரம் அடைந்து இந்த ஆண்டுடன் எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்று கேட்டால் தெரியாது என்று கூறுபவர்களை நினைக்கும் போது மிகவும் வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது. நம் நாட்டில் பலருக்கு இது எத்தனையாவது சுகந்திர தினம் என்று கேட்டால் அதற்கு சரியான விடையளிக்க தெரிவதில்லை. அதற்காக தான் இந்த பதிவு இந்த பதிவை படித்தாவது இந்த ஆண்டு தங்களிடம் யாராவது இந்த கேள்வியை கேட்டால் அதற்கு சரியான பதிலை கூறுங்கள் நண்பர்களே.. சரி இந்த சுகந்திர தினம் அன்று என்னென்ன விஷயங்கள் இந்தியாவில் நடக்கும் என்று கீழ் பார்க்கலாம்.இந்த நாளில் இந்தியப் பிரதமர் டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.
ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்.
சுதந்திர தினம் பேச்சு போட்டி கட்டுரை | Independence Day Speech in Tamil |
இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |