ஆண் குழந்தை முருகன் பெயர்கள்..! Murugan Names in Tamil..!
Murugan Names in Tamil / Murugan Peyargal:-முருகு என்றால் அழகு என்று பொருள். மாறாத இளமையோடும், பலர் வியக்கும் அழகோடும், பேரின்ப நறுமணத்தோடும், அழியா தெய்வத்தன்மையோடும் விளங்கும் முருகனுக்கு பார்போற்றும் பல பெயர்கள் உள்ளன. அந்த பெயர்கள் ஒவ்வொன்றிற்கும் அற்புதமான அர்த்தங்களும் உள்ளன. அந்த வகையில் முருகன் பெயர்களில் ஆண் குழந்தை பெயர்கள். உங்கள் குழந்தைகளுக்கு உங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயர் வைக்க விரும்புபவர்களுக்கான பதிவுதான் இது. உங்கள் இஷ்ட தெய்வம் முருகன் என்றால் தமிழ் கடவுள் முருகனின் பெயர்கள் சிலவற்றை இங்கு பதிவு செய்துள்ளோம். அவற்றையெல்லாம் இப்பொழுது படித்தறியலாம் வாங்க.