(Jan 2025) குழந்தைக்கு பெயர் வைக்க உகந்த நாள் 2025..! Naming Ceremony Dates 2025.!

Advertisement

பெயர் வைக்க உகந்த மாதம் 2025 | Naming Ceremony Dates In 2025 

Naming Ceremony Dates 2025/ குழந்தைக்கு எப்போது பெயர் வைக்கலாம்: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம் பதிவில் 2025-ம் ஆண்டில் பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்ட உகந்த மாதம் மற்றும் கிழமைகளை இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம். பதினாறு செல்வங்களில் முக்கியமான செல்வத்தை குழந்தை செல்வம் என்று கூறுவார்கள். குழந்தைக்கு செய்ய வேண்டியதை நாம் சரியான நாளில் செய்து முடிக்கவேண்டும். அந்த வகையில் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை எந்த தேதியில் (dates for naming ceremony 2025) வைக்கலாம் என்று விரிவாக இப்போது படித்தறியலாம்..!

newஞாயிறு சுப முகூர்த்த தேதிகள் 2025..!

பெயர் வைக்க உகந்த மாதம்/ Muhurtham For Naming Ceremony:

பெயர் வைக்க உகந்த மாதம் ஜனவரி:

குழந்தைக்கு பெயர் வைக்க உகந்த நாள் கிழமை 
ஜனவரி 1  புதன்கிழமை
ஜனவரி 5  ஞாயிறு
ஜனவரி 8  புதன்கிழமை
ஜனவரி 10 வெள்ளிக்கிழமை
ஜனவரி 12 ஞாயிறு
ஜனவரி 15 புதன்கிழமை
ஜனவரி 19 ஞாயிறு
ஜனவரி 24 வெள்ளிக்கிழமை
ஜனவரி 29 புதன்கிழமை

பெயர் வைக்க உகந்த மாதம் பிப்ரவரி:

குழந்தைக்கு பெயர் வைக்க உகந்த நாள் கிழமை 
பிப்ரவரி 2 ஞாயிறு
பிப்ரவரி 6 வியாழன்
பிப்ரவரி 10  திங்கள்
பிப்ரவரி 16 ஞாயிறு
பிப்ரவரி 20 வியாழன்
பிப்ரவரி 24 திங்கட்கிழமை
பிப்ரவரி 26 புதன்கிழமை

பெயர் வைக்க உகந்த மாதம் மார்ச்:

குழந்தைக்கு பெயர் வைக்க உகந்த நாள் கிழமை 
மார்ச் 2 ஞாயிறு
மார்ச் 6 வியாழன்
மார்ச் 9 ஞாயிறு
மார்ச் 16 ஞாயிறு
மார்ச் 19 புதன்கிழமை
மார்ச் 24 திங்கட்கிழமை
மார்ச் 26 புதன்கிழமை
மார்ச் 28 வெள்ளிக்கிழமை
மார்ச் 30 ஞாயிறு

பெயர் வைக்க உகந்த மாதம் ஏப்ரல்:

குழந்தைக்கு பெயர் வைக்க உகந்த நாள் கிழமை 
ஏப்ரல் 2 புதன்கிழமை
ஏப்ரல் 6 ஞாயிறு
ஏப்ரல் 11 வெள்ளிக்கிழமை
ஏப்ரல் 16 புதன்கிழமை
ஏப்ரல் 20 ஞாயிறு
ஏப்ரல் 23 புதன்கிழமை
ஏப்ரல் 25 வெள்ளிக்கிழமை
ஏப்ரல் 27 ஞாயிறு
ஏப்ரல் 30 புதன்கிழமை

பெயர் வைக்க உகந்த மாதம் மே:

குழந்தைக்கு பெயர் வைக்க உகந்த நாள் கிழமை 
மே 4 ஞாயிறு
மே 8 வியாழன்
மே 14 புதன்கிழமை
மே 18 ஞாயிறு
மே 22 வியாழன்
மே 25 ஞாயிறு
மே 27 செவ்வாய்
மே 28 புதன்கிழமை
மே 30 வெள்ளிக்கிழமை

பெயர் வைக்க உகந்த மாதம் ஜூன்:

குழந்தைக்கு பெயர் வைக்க உகந்த நாள் கிழமை 
ஜூன் 5 வியாழன்
ஜூன் 9 திங்கள்
ஜூன் 13 வெள்ளிக்கிழமை
ஜூன் 15 ஞாயிறு
ஜூன் 19 வியாழன்
ஜூன் 23 திங்கள்
ஜூன் 25 புதன்கிழமை
ஜூன் 27 வெள்ளிக்கிழமை 

பெயர் வைக்க உகந்த மாதம் ஜூலை:

குழந்தைக்கு பெயர் வைக்க உகந்த நாள் கிழமை 
ஜூலை 2 புதன்கிழமை
ஜூலை 6 ஞாயிறு
ஜூலை 11 வெள்ளிக்கிழமை
ஜூலை 13 ஞாயிறு
ஜூலை 16 புதன்கிழமை
ஜூலை 20 ஞாயிறு
ஜூலை 25 வெள்ளிக்கிழமை
ஜூலை 30 புதன்கிழமை

பெயர் வைக்க உகந்த மாதம் ஆகஸ்ட்:

குழந்தைக்கு பெயர் வைக்க உகந்த நாள் கிழமை 
ஆகஸ்ட் 3 ஞாயிறு
ஆகஸ்ட் 7 வியாழன்
ஆகஸ்ட் 10 ஞாயிறு
ஆகஸ்ட் 13 புதன்கிழமை
ஆகஸ்ட் 17 ஞாயிறு
ஆகஸ்ட் 22 வெள்ளிக்கிழமை
ஆகஸ்ட் 26 செவ்வாய்
ஆகஸ்ட் 27 புதன்கிழமை
ஆகஸ்ட் 31 ஞாயிறு

பெயர் வைக்க உகந்த மாதம் செப்டம்பர்:

குழந்தைக்கு பெயர் வைக்க உகந்த நாள் கிழமை 
செப்டம்பர் 3 புதன்கிழமை
செப்டம்பர் 8 திங்கள்
செப்டம்பர் 10 புதன்கிழமை
செப்டம்பர் 14 ஞாயிறு
செப்டம்பர் 17 புதன்கிழமை
செப்டம்பர் 22 திங்கள்
செப்டம்பர் 26 வெள்ளிக்கிழமை

பெயர் வைக்க உகந்த மாதம் அக்டோபர்:

குழந்தைக்கு பெயர் வைக்க உகந்த நாள் கிழமை 
அக்டோபர் 1 புதன்கிழமை
அக்டோபர் 6 திங்கட்கிழமை
அக்டோபர் 8 புதன்கிழமை
அக்டோபர் 10 வெள்ளிக்கிழமை
அக்டோபர் 12 ஞாயிறு
அக்டோபர் 15 புதன்கிழமை
அக்டோபர் 19 ஞாயிறு
அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை 
அக்டோபர் 29 புதன்கிழமை

பெயர் வைக்க உகந்த மாதம் நவம்பர்:

குழந்தைக்கு பெயர் வைக்க உகந்த நாள் கிழமை 
நவம்பர் 2 ஞாயிறு
நவம்பர் 5 புதன்கிழமை
நவம்பர் 7 வெள்ளிக்கிழமை
நவம்பர் 10 திங்கள்
நவம்பர் 16 ஞாயிறு
நவம்பர் 20 வியாழன்
நவம்பர் 24 திங்கட்கிழமை
நவம்பர் 26 புதன்கிழமை
நவம்பர் 30 ஞாயிறு

பெயர் வைக்க உகந்த மாதம் டிசம்பர்:

குழந்தைக்கு பெயர் வைக்க உகந்த நாள் கிழமை 
டிசம்பர் 4 வியாழன்
டிசம்பர் 8 திங்கள்
டிசம்பர் 13 சனிக்கிழமை
டிசம்பர் 14 ஞாயிறு
டிசம்பர் 17 புதன்கிழமை
டிசம்பர் 22 திங்கட்கிழமை
டிசம்பர் 24 புதன்கிழமை
டிசம்பர் 28 ஞாயிறு

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement