ஒரு மரக்கால் எத்தனை கிலோ | Padi Measurement in Tamil
நண்பர்களே வணக்கம் இன்று பொதுநலம்.காம் பதிவில் அளவுகள் பற்றி பார்க்க போகிறோம். அளவுகள் பற்றி அவ்வளவு பெரிதாக தெரியாத என்று நினைப்பவர்களுக்கு அவர்களுக்கான பதிவுதான். ஆனால் இது போன்ற அளவுகள் பற்றி அதிக அளவு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. நாம் முன்னோர்கள் மன கணக்கு போல் இது மரக்கா அல்லது படி கணக்கு என்பார்கள். இதனை பற்றி யாரும் தெரிந்திருக்க மாட்டார்கள். புதியதை கற்றுக்கொள்ள ஆர்வம் கட்டுவது போல் பழைய விஷயங்களை கற்றுக்கொள்வதும் அதனை பற்றி மற்ற ஒருவருக்கு கற்று தருவதும் அனைவரும் நன்மை தரும். வாங்க இப்போது மரக்கா படி அளவுகள் பற்றி தெரிந்துகொள்வோம்.
கால் படி என்பது 250 கிராம் குறிக்கும் அது நீங்கள் வாங்கும் பொருட்களை பொறுத்தது.
உதாரணமாக: நீங்கள் ஒரு பால் கடைக்கு சென்று 1/4 லிட்டர் பால் வாங்குவீர்கள். அதற்கு 250 மில்லி அளவு என்பார்கள்.
அதுவே நீங்கள் அரிசி கடைக்கு சென்று 1/4 (கால்) கிலோ அரிசி கேட்டால் அதற்கு கிலோ கணக்கு முறையில் அடங்கும்.
அரை படி எத்தனை கிலோ:
அரை படி என்பது 1/2 கிலோவை குறிக்கும். 1/2 கிலோ என்பது 500 என்று எண்கள் வடிவில் சொல்வார்கள்.
உதாரணமாக: எண்ணெய் வாங்குவதற்கு கடைக்கு சென்றால் அங்கு 1/2 லிட்டர் எண்ணெய் கேட்டல் கடைக்காரர் 1/2 லிட்டர் பாக்கெட்டை தருவார். அதன் பின் புறத்தில் பார்த்தால் 500*1/2 என்று இருக்கும்.
முக்கால் கிலோ என்பது எவ்வளவு:
3/4 (முக்கால்) என்பது 750 என்று எண்கள் கணக்கு என்பார்கள்.
உதாரணமாக: மாளிகைக்கடைக்கு சென்றால் அங்கு 750 கிராம் முந்திரி பருப்பு கொடுங்கள் என்பார்கள். அது போல் அரிசி கடையில் 750 Kg என்பார்கள்.