கிளியின் செல்ல பெயர்கள் | Parrot Names List in Tamil | கிளி பெயர்கள்
Parrot Names in Tamil: சிலருக்கு வீட்டில் செல்ல பிராணிகளை வளர்ப்பது மிகவும் பிடிக்கும். செல்ல பிராணிகளில் கிளியை வளர்ப்பார்கள். கிளியுடன் கொஞ்சி பேசி விளையாடுவார்கள். வீட்டிலே வளர்க்கக்கூடிய கிளிக்கு அழகான ஒரு பெயர் நாமே வைக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். பலருக்கும் மனதில் நம் வீட்டு கிளிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிப்பார்கள். எனவே தங்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் தங்கள் வீட்டு கிளிக்கு என்ன மாதிரியான பெயர்களை (parrot names in tamil) வைத்து கூப்பிடலாம் என்று இந்த பதிவில் சில பெயர்களை பட்டியலிட்டுள்ளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்த பெயரினை தேர்வு செய்து உங்கள் வீட்டு செல்ல பிராணியான கிளிக்கு அந்த பெயரை வைத்து கூப்பிடுங்கள்.
கிளி செல்ல பெயர்:
ஆண் கிளி பெயர் | Parrot Names Male |
பெரிக் |
ஆபிராஷ் |
அல்ஃபி |
பென்னி |
போங்கோ |
பாபி |
சார்லி |
கிர்பி |
ஜாக் |
ரிங்கோ |
ஸ்கூபி |
டைசன் |
ஜானி |
டோபி |
லியோன் |
மிக்கி |
நிக்கி |
நீல்ஸ் |
சிஷா |
செர்ரி |
கிளியின் செல்ல பெயர்கள்:
பெண் கிளி பெயர் | Parrot Names Female in Tamil |
கிரேசி |
ஏஞ்சல் |
லோலிடா |
ரோஸி |
ஷாஷா |
அலிகா |
பாஸ்ஸி |
பெட்ஸி |
கெயிஷா |
ஜுடி |
ஜுல்க்கா |
துஸ்யா |
சுல்பியா |
ஜாரா |
ஐரினா |
டோஃபி |
மிஸ்டி |
சாஜி |
ரெஸ்லி |
ஷாண்டி |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
Today useful information in tamil |