கோள்களின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் | 9 Planets Names Tamil and English

Advertisement

9 கோள்களின் பெயர்கள் in Tamil and English | Planets Names Tamil and English

கோள்களின் பெயர்கள் in Tamil: வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் கோள்களின் பெயர்களை தெரிந்து கொள்ளலாம். கோள்களை பற்றி நாம் சிறு வயதில் இருந்தே படித்திருப்போம். கோள்கள் பற்றி ஒரு சிலருக்கு நன்றாக நினைவில் இருக்கும். ஒரு சிலருக்கு மறந்து போய் இருக்கும். சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் மொத்தம் 9. அவற்றின் பெயர்களை நாம் இந்த தொகுப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பார்க்கலாம். தமிழ் வழி கல்வி படிக்கும் மாணவர்களுக்கும், ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சரி வாங்க 9 கோள்களின் பெயர்களை இங்கே பார்த்து அறிந்து கொள்ளலாம். இதில் மிக பெரிய கோள் என்பது வியாழன் ஆகும் (Jupiter), மிக சிறிய கோள் என்பது புதன் (Mercury) ஆகும்.

9 கோள்களின் பெயர்கள் – Planet Names in Tamil:

Planets Names Tamil and English
கோள்களின் தமிழ் பெயர்கள் (Planets Names in Tamil) கோள்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் (Planets Names in English)
புதன் Mercury
வெள்ளி  Venus
பூமி Earth
செவ்வாய் Mars
வியாழன் Jupiter
சனி Saturn
யுரேனஸ் Uranus
நெப்டியூன் Neptune
ப்ளூட்டோ Pluto

 

வெள்ளி கோள் பற்றிய தகவல்
கோள்கள் பற்றிய தகவல்கள் தமிழில்

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement