இந்திய பிரதம மந்திரிகள் பட்டியல் | Prime Minister Of India List in Tamil | இந்திய பிரதமர் பட்டியல்

Advertisement

இந்திய பிரதமர்கள் பெயர் பட்டியல் | India Prathamar List in Tamil

இந்திய பிரதமர்கள் பட்டியல் | india prime minister list in tamil: இந்திய திருநாட்டில் மக்களாட்சி நடைபெறும் முக்கியமான அதிகார பதவித்தான் பிரதமர் பதவி. ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிரதமர் பதவியினை பெற்ற அனைத்து பிரதம தலைவர்களின் பெயரினையும் நாம் கட்டாயமாக தெரிந்துகொள்ள வேண்டும். இந்திய நாட்டின் முதல் பிரதமர் யார் என்பது முதல் தற்போதைய பிரதமர் யார் என்பது வரை, மற்றும் அவர்கள் எந்தெந்த ஆண்டுகளில் இந்தியாவின் பிரதம மந்திரிகளாக (indian prime minister list in tamil) ஆட்சி செய்து வந்தனர் என்பதை பற்றியும் உங்களுக்கு இந்த பதிவின் மூலம் நாங்கள் அப்டேட் செய்கிறோம். படித்து பயன் பெறுங்கள்..!

தற்போதைய தமிழக அமைச்சர்கள் பட்டியல்

இந்திய பிரதமர்கள் | இந்திய பிரதமர்கள் பெயர் பட்டியல்:

இந்திய பிரதமர்கள் | india prime minister list in tamil  இந்திய பிரதமர்கள் பெயர் | இந்திய பிரதமர் பெயர் பட்டியல் இந்திய பிரதமர்கள் பெயர் பட்டியல் பதவி காலம் 
ஜவஹர்லால் நேரு ஜவஹர்லால் நேரு 15 ஆகஸ்ட் 1947 – 27 மே 1964
குல்சாரிலால் நந்தா குல்சாரிலால் நந்தா 27 மே 1964 – 9 ஜூன் 1964 மற்றும் 11 ஜனவரி 1966 – 24 ஜனவரி 1966
லால் பகதூர் சாஸ்திரி லால் பகதூர் சாஸ்திரி 9 ஜூன் 1964 – 11 ஜனவரி 1966
இந்திரா காந்தி இந்திரா காந்தி 24 ஜனவரி 1966 – 4 மார்ச் 1977 மற்றும் 14 ஜனவரி 1980 – 31 அக்டோபர் 1984
மொரார்ஜி தேசாய் மொரார்ஜி தேசாய் 24 மார்ச் 1977 – 28 ஜூலை 1979
சரண்சிங் சரண்சிங் 28 ஜூலை 1979 – 14 ஜனவரி 1980
ராஜீவ் காந்தி ராஜீவ் காந்தி 31 அக்டோபர் 1984 – 2 டிசம்பர் 1989
விஸ்வநாத் பிரதாப் சிங் விஸ்வநாத் பிரதாப் சிங் 2 டிசம்பர் 1989 – 10 நவம்பர் 1990
சந்திரசேகர் சந்திரசேகர் 10 நவம்பர் 1990 – 21 ஜூன் 1991
பி.வி நரசிம்ம ராவ் பி.வி நரசிம்ம ராவ் 21 ஜூன் 1991 – 16 மே 1996
அடல் பிஹாரி வாஜ்பாய் அடல் பிஹாரி வாஜ்பாய் 16 மே 1996 – 1 ஜூன் 1996 (16 நாட்கள் மட்டுமே),
19 மார்ச் 1998 – 22 மே 2004
எச்.டி தேவகவுடா  எச்.டி தேவகவுடா   1 ஜூன் 1996 – 21 ஏப்ரல் 1997
ஐ.கே குஜரால் ஐ.கே குஜரால் 21 ஏப்ரல் 1997 – 19 மார்ச் 1998
டாக்டர் மன்மோகன் சிங் டாக்டர் மன்மோகன் சிங் 22 மே 2004 – 26 மே 2014
நரேந்திர மோடி நரேந்திர மோடி 26 மே 2014 – தற்சமயம் வரை

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement