சரணாலயம் என்பதன் வேறு பெயர் என்ன தெரியுமா?

saranalayam veru peyar

சரணாலயம் வேறு பெயர்கள் – Saranalayam Veru Peyar

பொதுநலம்.காம் நண்பர்களுக்கு அன்பு கலந்த வணக்கங்கள். இந்த உலகில் பலவகையான சரணாலயங்கள் உள்ளன. அதாவது பறவைகள், விலங்குகள், யானைகள் சரணாலயம் என்று நிறைய இருக்கின்றது. சரணாலயங்கள் (Sanctuary) என்பவை விலங்குகள், தாவரங்கள், நிலப்பரப்பு மற்றும் வரலாற்று முக்கியத்துவமுள்ள பொருட்கள் போன்றவற்றை பாதுகாக்க அமைக்கப்பட்டுள்ளவை ஆகும். வனத்துறை அலுவலர்களின் அனுமதியின்றி எந்தவொரு விலங்கையும் பிடிக்கவோ, கொல்லவோ தடை செய்யப்பட்டுள்ள காட்டுப் பகுதி சரணாலயம் எனப்படும். இந்த சரணலியன்களுக்கு பொதுவாக சொல்லப்படும் வேறு பெயர்கள் இருக்கின்றன அதனைப்பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க.

சரணாலயம் என்பதன் வேறு பெயர் என்ன தெரியுமா?

  1. புகலிடம்
  2. தஞ்சம்
  3. அடைக்கலம்
  4. புகுமிடம்
  5. சார்பு
  6. சரணாலயம்
  7. புனித இடம்
இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil