தமிழ்நாட்டில் உள்ள தாலுகா பட்டியல் 2025..! Tamil Nadu Total Taluk 2025..!
Tamil Nadu Taluk Name List :- மாவட்டத்தின் வருவாய் வட்டங்களின் நிர்வாகத்தை வட்டாட்சியர் நிர்வாகம் செய்வார். தமிழ்நாட்டில் மொத்தம் 309 வருவாய் வட்டங்கள் உள்ளது. இதைத் தாலுகா என்று வேறு பெயராலும் குறிப்பிடுகின்றனர். இந்த வட்டாட்சி அமைப்புக்குள் இருக்கும் அனைத்து வருவாய்க் கிராமங்களும் இந்த அமைப்பின் கீழ் கொண்டு வரப்படுகின்றன.
இந்த வட்டாட்சி அமைப்பின் தலைமை அலுவலராக வட்டாட்சியர் ஒருவரும் அவருக்கு உதவி புரிவதற்காகச் சில துணை வட்டாட்சியர்களும், எழுத்தர்களும், அலுவலக உதவியாளர்களும் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் என்கின்றனர்.
சரி இந்த பதிவில் தமிழ்நாட்டில் உள்ள தாலுகா பட்டியல்களை (Tamil Nadu Taluk Name List) பதிவு செய்துள்ளோம் அவற்றை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க
தாலுகா என்றால் என்ன:
தாலுகா என்பது, மாவட்ட வருவாய் துறையின் நிர்வாகப் பிரிவு. இது வட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள சில குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு தாலுகாக்கள் அமைக்கப்படுகின்றன. தாலுகாக்களில் வருவாய் வட்டங்கள் அமைக்கப்படுகின்றன. வருவாய் வட்டங்களை வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் நிர்வகிக்கின்றனர்.
- மொத்த தாலுக்கா -316
- மொத்த மாவட்டம் -38
Tamil Nadu Total Taluk Name 2025..!
| மாவட்டம் | தாலுகா | எண்ணிக்கை |
| 1. அரியலூர் மாவட்டம் | அரியலூர் வட்டம் | 04 |
| உடையார்பாளையம் வட்டம் | ||
| செந்துறை வட்டம் | ||
| ஆண்டிமடம் வட்டம் | ||
| 2. செங்கல்பட்டு மாவட்டம் | செங்கல்பட்டு வட்டம் | 08 |
| மதுராந்தகம் வட்டம் | ||
| தாம்பரம் வட்டம் | ||
| திருக்கழுகுன்றம் வட்டம் | ||
| செய்யூர் வட்டம் | ||
| பல்லாவரம் வட்டம் | ||
| திருப்போரூர் வட்டம் | ||
| வண்டலூர் வட்டம் | ||
| 3. சென்னை மாவட்டம் | தண்டையார்பேட்டை வட்டம் | 16 |
| அமைந்தக்கரை வட்டம் | ||
| அயனாவரம் வட்டம் | ||
| எழும்பூர் வட்டம் | ||
| கிண்டி வட்டம் | ||
| மாம்பலம் வட்டம் | ||
| மயிலாப்பூர் வட்டம் | ||
| பெரம்பூர் வட்டம் | ||
| புரசைவாக்கம் வட்டம் | ||
| வேளச்சேரி வட்டம் | ||
| மதுரவாயல் வட்டம் | ||
| திருவொற்றியூர் வட்டம் | ||
| சோழிங்கநல்லூர் வட்டம் | ||
| ஆலந்தூர் வட்டம் | ||
| மாதவரம் வட்டம் | ||
| அம்பத்தூர் வட்டம் | ||
| 4. கோயம்புத்தூர் மாவட்டம் | கோயம்புத்தூர் வடக்கு வட்டம் | 11 |
| அன்னூர் வட்டம் | ||
| கோயம்புத்தூர் தெற்கு வட்டம் | ||
| மேட்டுப்பாளையம் வட்டம் | ||
| பொள்ளாச்சி வட்டம் | ||
| கிணத்துக்கடவு வட்டம் | ||
| வால்பாறை வட்டம் | ||
| சூலூர் வட்டம் | ||
| பேரூர் வட்டம் | ||
| மதுக்கரை வட்டம் | ||
| ஆனைமலை வட்டம் | ||
| 5. கடலூர் மாவட்டம் | சிதம்பரம் வட்டம் | 10 |
| கடலூர் வட்டம் | ||
| காட்டுமன்னார்கோயில் வட்டம் | ||
| குறிஞ்சிப்பாடி வட்டம் | ||
| பண்ருட்டி வட்டம் | ||
| திட்டக்குடி வட்டம் | ||
| விருத்தாச்சலம் வட்டம் | ||
| வேப்பூர் வட்டம் | ||
| புவனகிரி வட்டம் | ||
| ஸ்ரீமுஷ்ணம் வட்டம் | ||
| 6. தருமபுரி மாவட்டம் | தருமபுரி வட்டம் | 07 |
| அரூர் வட்டம் | ||
| பாலக்கோடு வட்டம் | ||
| பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் | ||
| பென்னாகரம் வட்டம் | ||
| காரிமங்கலம் வட்டம் | ||
| நல்லம்பள்ளி வட்டம் | ||
| 7. திண்டுக்கல் மாவட்டம் | பழனி வட்டம் | 10 |
| கொடைக்கானல் வட்டம் | ||
| ஒட்டன்சத்திரம் வட்டம் | ||
| வேடசந்தூர் வட்டம் | ||
| நத்தம் வட்டம் | ||
| நிலக்கோட்டை வட்டம் | ||
| ஆத்தூர் வட்டம் | ||
| திண்டுக்கல் கிழக்கு வட்டம் | ||
| திண்டுக்கல் மேற்கு வட்டம் | ||
| குஜிலியம்பாறை வட்டம் | ||
| 8. ஈரோடு மாவட்டம் | பவானி வட்டம் | 10 |
| அந்தியூர் வட்டம் | ||
| ஈரோடு வட்டம் | ||
| கோபிசெட்டிப்பாளையம் வட்டம் | ||
| பெருந்துறை வட்டம் | ||
| சத்தியமங்கலம் வட்டம் | ||
| நம்பியூர் வட்டம் | ||
| கொடுமுடி வட்டம் | ||
| மொடக்குறிச்சி வட்டம் | ||
| தாளவாடி வட்டம் | ||
| 9. கள்ளக்குறிச்சி மாவட்டம் | கள்ளக்குறிச்சி வட்டம் | 06 |
| திருக்கோவிலூர் வட்டம் | ||
| உளுந்தூர்பேட்டை வட்டம் | ||
| சங்கரபுரம் வட்டம் | ||
| சின்னசேலம் வட்டம் | ||
| கல்வராயன்மலை வட்டம் | ||
| 10. காஞ்சிபுரம் மாவட்டம் | காஞ்சிபுரம் வட்டம் | 05 |
| உத்திரமேரூர் வட்டம் | ||
| ஸ்ரீபெரும்புதூர் வட்டம் | ||
| வாலாஜாபாத் வட்டம் | ||
| குன்றத்தூர் வட்டம் | ||
| 11. கன்னியாகுமரி மாவட்டம் | அகத்தீஸ்வரம் வட்டம் | 06 |
| கல்குளம் வட்டம் | ||
| விளவங்கோடு வட்டம் | ||
| தோவாளை வட்டம் | ||
| திருவட்டார் வட்டம் | ||
| கிள்ளியூர் வட்டம் | ||
| 12. கரூர் மாவட்டம் | அரவக்குறிச்சி வட்டம் | 07 |
| கரூர் வட்டம் | ||
| கிருஷ்ணராயபுரம் வட்டம் | ||
| குளித்தலை வட்டம் | ||
| கடவூர் வட்டம் | ||
| மண்மங்கலம் வட்டம் | ||
| புகளூர் வட்டம் | ||
| 13. கிருஷ்ணகிரி மாவட்டம் | கிருஷ்ணகிரி வட்டம் | 08 |
| ஓசூர் வட்டம் | ||
| போச்சம்பள்ளி வட்டம் | ||
| ஊத்தங்கரை வட்டம் | ||
| தேன்கனிக்கோட்டை வட்டம் | ||
| பர்கூர் வட்டம் | ||
| சூளகிரி வட்டம் | ||
| அஞ்செட்டி வட்டம் | ||
| 14. மதுரை மாவட்டம் | மதுரை வடக்கு வட்டம் | 11 |
| மதுரை தெற்கு வட்டம் | ||
| மதுரை மேற்கு வட்டம் | ||
| மதுரை கிழக்கு வட்டம் | ||
| திருப்பரங்குன்றம் வட்டம் | ||
| மேலூர் வட்டம் | ||
| உசிலம்பட்டி வட்டம் | ||
| வாடிப்பட்டி வட்டம் | ||
| பேரையூர் வட்டம் | ||
| திருமங்கலம் வட்டம் | ||
| கள்ளிக்குடி வட்டம் | ||
| 15. நாகப்பட்டிணம் மாவட்டம் | கீழ்வேலூர் வட்டம் | 07 |
| நாகப்பட்டினம் வட்டம் | ||
| சீர்காழி வட்டம் | ||
| தரங்கம்பாடி வட்டம் | ||
| திருக்குவளை வட்டம் | ||
| வேதாரண்யம் வட்டம் | ||
| குத்தாலம் வட்டம் | ||
| 16. நாமக்கல் மாவட்டம் | நாமக்கல் வட்டம் | 08 |
| திருச்செங்கோடு வட்டம் | ||
| இராசிபுரம் வட்டம் | ||
| பரமத்தி-வேலூர் வட்டம் | ||
| கொல்லிமலை வட்டம் | ||
| சேந்தமங்கலம் வட்டம் | ||
| குமாரபாளையம் வட்டம் | ||
| மோகனூர் வட்டம் | ||
| 17. பெரம்பலூர் மாவட்டம் | குன்னம் வட்டம் | 04 |
| பெரம்பலூர் வட்டம் | ||
| வேப்பந்தட்டை வட்டம் | ||
| ஆலாத்தூர் வட்டம் | ||
| 18. புதுக்கோட்டை மாவட்டம் | ஆலங்குடி வட்டம் | 12 |
| அறந்தாங்கி வட்டம் | ||
| ஆவுடையார்கோயில் வட்டம் | ||
| கந்தர்வகோட்டை வட்டம் | ||
| கரம்பக்குடி வட்டம் | ||
| இலுப்பூர் வட்டம் | ||
| குளத்தூர் வட்டம் | ||
| மணமேல்குடி வட்டம் | ||
| புதுக்கோட்டை வட்டம் | ||
| பொன்னமராவதி வட்டம் | ||
| திருமயம் வட்டம் | ||
| விராலிமலை வட்டம் | ||
| 19. இராமநாதபுரம் மாவட்டம் | இராமநாதபுரம் வட்டம் | 09 |
| பரமக்குடி வட்டம் | ||
| கடலாடி வட்டம் | ||
| கமுதி வட்டம் | ||
| முதுகுளத்தூர் வட்டம் | ||
| இராமேஸ்வரம் வட்டம் | ||
| திருவாடானை வட்டம் | ||
| இராஜசிங்கமங்கலம் வட்டம் | ||
| கீழக்கரை வட்டம் | ||
| 20. இராணிப்பேட்டை மாவட்டம் | அரக்கோணம் வட்டம் | 04 |
| வாலாஜா வட்டம் | ||
| நெமிலி வட்டம் | ||
| ஆற்காடு வட்டம் | ||
| 21. சேலம் மாவட்டம் | சேலம் வட்டம் | 13 |
| சேலம் மேற்கு வட்டம் | ||
| சேலம் தெற்கு வட்டம் | ||
| ஆத்தூர் (சேலம்) வட்டம் | ||
| எடப்பாடி வட்டம் | ||
| கங்கவள்ளி வட்டம் | ||
| மேட்டூர் மட்டம் | ||
| ஓமலூர் வட்டம் | ||
| சங்ககிரி வட்டம் | ||
| வாழப்பாடி வட்டம் | ||
| ஏற்காடு வட்டம் | ||
| காடையாம்பட்டி வட்டம் | ||
| பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் | ||
| 22. சிவகங்கை மாவட்டம் | தேவகோட்டை வட்டம் | 09 |
| இளையான்குடி வட்டம் | ||
| காரைக்குடி வட்டம் | ||
| மானாமதுரை வட்டம் | ||
| சிவகங்கை வட்டம் | ||
| காளையார்கோவில் வட்டம் | ||
| திருப்பத்தூர் வட்டம் | ||
| திருப்புவனம் வட்டம் | ||
| சிங்கம்புணரி வட்டம் | ||
| 23. தென்காசி மாவட்டம் | சங்கரன்கோயில் வட்டம் | 08 |
| சிவகிரி வட்டம் | ||
| ஆலங்குளம் வட்டம் | ||
| கடையநல்லூர் வட்டம் | ||
| வீரகேரளம்புதூர் வட்டம் | ||
| தென்காசி வட்டம் | ||
| செங்கோட்டை வட்டம் | ||
| திருவேங்கடம் வட்டம் | ||
| 24. தஞ்சாவூர் மாவட்டம் | கும்பகோணம் வட்டம் | 09 |
| ஒரத்தநாடு வட்டம் | ||
| பாபநாசம் வட்டம் | ||
| பட்டுக்கோட்டை வட்டம் | ||
| பூதலூர் வட்டம் | ||
| பேராவூரணி வட்டம் | ||
| தஞ்சாவூர் வட்டம் | ||
| திருவையாறு வட்டம் | ||
| திருவிடைமருதூர் வட்டம் | ||
| 25. தேனி வட்டம் | தேனி வட்டம் | 05 |
| ஆண்டிபட்டி வட்டம் | ||
| பெரியகுளம் வட்டம் | ||
| போடிநாயக்கனூர் வட்டம் | ||
| உத்தமபாளையம் வட்டம் | ||
| 26. நீலகிரி மாவட்டம் | உதகமண்டலம் வட்டம் | 06 |
| குந்தா வட்டம் | ||
| பந்தலூர் வட்டம் | ||
| குன்னூர் வட்டம் | ||
| கூடலூர் வட்டம் | ||
| கோத்தகிரி வட்டம் | ||
| 27. திருநெல்வேலி மாவட்டம் | திருநெல்வேலி வட்டம் | 08 |
| திசையன்விளை வட்டம் | ||
| அம்பாசமுத்திரம் வட்டம் | ||
| நாங்குநேரி வட்டம் | ||
| பாளையங்கோட்டை வட்டம் | ||
| ராதாபுரம் வட்டம் | ||
| மானூர் வட்டம் | ||
| சேரன்மாதேவி வட்டம் | ||
| 28. திருவாரூர் மாட்டம் | குடவாசல் வட்டம் | 08 |
| மன்னார்குடி வட்டம் | ||
| நன்னிலம் வட்டம் | ||
| நீடாமங்கலம் வட்டம் | ||
| கூத்தாநல்லூர் வட்டம் | ||
| திருத்துறைப்பூண்டி வட்டம் | ||
| திருவாரூர் வட்டம் | ||
| வலங்கைமான் வட்டம் | ||
| 29. திருவள்ளூர் மாவட்டம் | அம்பத்தூர் வட்டம் | 09 |
| கும்மிடிப்பூண்டி வட்டம் | ||
| திருவள்ளூர் வட்டம் | ||
| பொன்னேரி வட்டம் | ||
| பூந்தமல்லி வட்டம் | ||
| திருத்தணி வட்டம் | ||
| பள்ளிப்பட்டு வட்டம் | ||
| ஊத்துக்கோட்டை வட்டம் | ||
| ஆவடி வட்டம் | ||
| 30 திருவண்ணாமலை மாவட்டம் | ஆரணி வட்டம் | |
| செங்கம் வட்டம் | 12 | |
| செய்யார் வட்டம் | ||
| போளூர் வட்டம் | ||
| தண்டாரம்பட்டு வட்டம் | ||
| திருவண்ணாமலை வட்டம் | ||
| வந்தவாசி வட்டம் | ||
| கலசப்பாக்கம் வட்டம் | ||
| வெம்பாக்கம் வட்டம் | ||
| சேத்துப்பட்டு வட்டம் | ||
| கீழ்பெண்ணாத்தூர் வட்டம் | ||
| சவ்வாது மலை | ||
| 31 திருவாரூர் மாவட்டம் | குடவாசல் வட்டம் | 08 |
| மன்னார்குடி வட்டம் | ||
| நன்னிலம் வட்டம் | ||
| நீடாமங்கலம் வட்டம் | ||
| கூத்தாநல்லூர் வட்டம் | ||
| திருத்துறைப்பூண்டி வட்டம் | ||
| திருவாரூர் வட்டம் | ||
| வலங்கைமான் வட்டம் | ||
| 32 திருப்பத்தூர் மாவட்டம் | ஆம்பூர் வட்டம் | 04 |
| வாணியம்பாடி வட்டம் | ||
| திருப்பத்தூர் வட்டம் | ||
| நாட்ராம்பள்ளி வட்டம் | ||
| 33 திருப்பூர் மாவட்டம் | திருப்பூர் வடக்கு வட்டம் | 09 |
| திருப்பூர் தெற்கு வட்டம் | ||
| அவிநாசி வட்டம் | ||
| பல்லடம் வட்டம் | ||
| உடுமலைப்பேட்டை வட்டம் | ||
| தாராபுரம் வட்டம் | ||
| காங்கேயம் வட்டம் | ||
| மடத்துக்குளம் வட்டம் | ||
| ஊத்துக்குளி வட்டம் | ||
| 34 திருச்சிராப்பள்ளி மாவட்டம் | மணப்பாறை வட்டம் | 11 |
| மருங்காபுரி வட்டம் | ||
| ஸ்ரீரங்கம் வட்டம் | ||
| திருச்சிராப்பள்ளி (மேற்கு) வட்டம் | ||
| திருச்சிராப்பள்ளி (கிழக்கு) வட்டம் | ||
| இலால்குடி வட்டம் | ||
| மணச்சநல்லூர் வட்டம் | ||
| துறையூர் வட்டம் | ||
| முசிறி வட்டம் | ||
| தொட்டியம் வட்டம் | ||
| திருவெறும்பூர் வட்டம் | ||
| 35 தூத்துக்குடி மாவட்டம் | எட்டயபுரம் வட்டம் | 10 |
| கோவில்பட்டி வட்டம் | ||
| ஒட்டபிடாரம் வட்டம் | ||
| சாத்தான்குளம் வட்டம் | ||
| ஸ்ரீவைகுண்டம் வட்டம் | ||
| திருசெந்தூர் வட்டம் | ||
| தூத்துக்குடி வட்டம் | ||
| விளாத்திக்குளம் வட்டம் | ||
| ஏரல் வட்டம் | ||
| கயத்தாறு வட்டம் | ||
| 36 வேலூர் மாவட்டம் | வேலூர் வட்டம் | 06 |
| குடியாத்தம் வட்டம் | ||
| கீழ்வைத்தியனான் குப்பம் வட்டம் | ||
| காட்பாடி வட்டம் | ||
| பேரணாம்பட்டு வட்டம் | ||
| அணைக்கட்டு வட்டம் | ||
| 37 விழுப்புரம் மாவட்டம் | விழுப்புரம் வட்டம் | 09 |
| செஞ்சி வட்டம் | ||
| திண்டிவனம் வட்டம் | ||
| வானூர் வட்டம் | ||
| விக்கிரவாண்டி வட்டம் | ||
| மரக்காணம் வட்டம் | ||
| மேல்மலையனூர் வட்டம் | ||
| கண்டாச்சிபுரம் வட்டம் | ||
| திருவெண்ணெய்நல்லூர் வட்டம் | ||
| 38 விருதுநகர் மாவட்டம் | அருப்புக்கோட்டை வட்டம் | 10 |
| காரியாபட்டி வட்டம் | ||
| இராஜபாளையம் வட்டம் | ||
| சாத்தூர் வட்டம் | ||
| சிவகாசி வட்டம் | ||
| ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம் | ||
| வத்திராயிருப்பு வட்டம் | ||
| திருச்சுழி வட்டம் | ||
| விருதுநகர் வட்டம் | ||
| வெம்பக்கோட்டை வட்டம் |
| இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |








