தற்போதைய தமிழக அமைச்சர்கள் பட்டியல் 2025 | Tamilnadu Ministers List in Tamil

Advertisement

தமிழ்நாடு அமைச்சர் பெயர் மற்றும் துறை 2025

DMK Minister List 2025:- தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றதால் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் தி.மு.க.வுக்கு மட்டும் 125 இடங்கள் கிடைத்தது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்து 133 எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வில் உள்ளனர். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த நிலையில் (07.05.2021) திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். இந்த நிலையில், தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள பெயர்களின் விவரத்தை கீழ் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் பார்க்கலாம் வாங்க.

தற்போதைய தமிழக அமைச்சர்கள் பட்டியல் 2025 | TN Ministers List in Tamil 2025..!

எண் தமிழக அமைச்சர்கள் பட்டியல் 2025 துறை
1 மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் முதலமைச்சர்
2 மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின்  துணை முதலமைச்சர், இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் 
3 மாண்புமிகு திரு. துரைமுருகன் நீர்வளத் துறை அமைச்சர்
4 மாண்புமிகு திரு. கே.என்.நேரு  நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
5 மாண்புமிகு திரு. ஐ.பெரியசாமி  ஊரக வளர்ச்சி துறை
6 மாண்புமிகு திரு. க.பொன்முடி  ——–
7 மாண்புமிகு திரு. எ.வ.வேலு பொதுப்பணித் துறை அமைச்சர்
8 மாண்புமிகு திரு. எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வேளாண்மை – உழவர் நலதுறை அமைச்சர்
9 மாண்புமிகு திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர்
10 மாண்புமிக திரு. டி. ஆர்.பி ராஜா  தொழில்துறை அமைச்சர்
11 மாண்புமிகு திரு. எஸ்.இரகுபதி சட்டத் துறை அமைச்சர்
12 மாண்புமிகு திரு. சு.முத்துசாமி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுதுறை 
13 மாண்புமிகு திரு. கே.ஆர்.பெரியகருப்பன் கூட்டுறவுத்துறை  அமைச்சர்
14 மாண்புமிகு திரு. தா.மோ.அன்பரசன் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MS&ME) துறை அமைச்சர்
15 மாண்புமிகு திரு. மு.பெ. சாமிநாதன் தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்
16 மாண்புமிகு திரு. பி.கீதா ஜீவன் சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர்
17 மாண்புமிகு திரு. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்  மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர்
18 மாண்புமிகு திரு. எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்துத் துறை அமைச்சர்
19 மாண்புமிகு திரு. கே.ராமச்சந்திரன் சுற்றுலாத்துறை அமைச்சர்
20 மாண்புமிகு திரு. அர.சக்கரபாணி  உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்
21 மாண்புமிகு திரு. வி. செந்தில் பாலாஜி ———————————–
22 மாண்புமிகு திரு. ஆர்.காந்தி ஜவுளி மற்றும் கைத்தறி துறை
23 மாண்புமிகு திரு. மா.சுப்பிரமணியன் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்
23 மாண்புமிகு திரு. பி.மூர்த்தி வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
24 மாண்புமிகு திரு. ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் உயர்கல்வித் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மற்றும் கதர் துறை 
25 மாண்புமிகு திரு. பி.கே.சேகர்பாபு இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிதுறை அமைச்சர்
26 மாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு  நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர்
27 மாண்புமிகு திரு. மனோ தங்கராஜ்  பால்வளத் துறை அமைச்சர்
28 மாண்புமிகு திரு. செஞ்சி கே.எஸ்.மஸ்தான் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்
29 மாண்புமிகு திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
30 மாண்புமிகு திரு. சிவ.வீ.மெய்யநாதன் சுற்றுச்சூழல் மற்றும்  காலநிலை மாற்றத் துறை மற்றும் 
31 மாண்புமிகு திரு. சி.வி.கணேசன் தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்
32 மாண்புமிகு திரு. பழனிவேல் தியாகராஜன்  தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்
33 மாண்புமிகு திரு.மா.மதிவேந்தன்  வனத்துறை அமைச்சர் 
34 மாண்புமிகு திரு. என்.கயல்விழி செல்வராஜ் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement