வேதாத்திரி மகரிஷி பொன்மொழிகள் | Vethathiri Maharishi Quotes in Tamil

Advertisement

வேதாத்திரி மகரிஷி பொன்மொழிகள் தமிழில் | Vethathiri Maharishi Ponmozhigal In Tamil

Vethathiri Maharishi Quotes / வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகள்: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகளை தெரிந்துக்கொள்ளுவோம். வளமான வாழ்க்கைக்கு பெரும் செல்வமாய் இருப்பது நமது உடல் ஆரோக்கியமே. வேதாத்திரி மகரிஷி உடல் நலம் காப்பதற்கு உடற்பயிற்சியும், மனவளம் காக்க தியான பயிற்சியும், உயிர் வளம் காப்பதற்கு காயகல்ப பயிற்சியும், குடும்ப நலத்தினை பாதுகாப்பதற்கு அகத்தாய்வு பயிற்சி என பல பயிற்சிகளை வகுத்து கொடுத்து சென்றுள்ளார். சரி இப்போது இவருடைய பொன்மொழிகளை தெரிந்துக்கொள்ளுவோம்..!

சீரடி சாய்பாபாவின் பொன்மொழிகள்..!

வேதாத்திரி மகரிஷி பொன்மொழிகள்:

எண்ணமே எக்காலத்திலும் வாழ்க்கையின் சிற்பி..!
எண்ணிட எண்ணிட இனிதே பயக்கும்..!

Vethathiri Maharishi Ponmozhigal In Tamil

வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகள்:

விருப்பத்தை ஒழிக்க வேண்டாம்
வெறுப்பை ஒழித்தால்
அதுவே மேன்மைக்கு வழி வகிக்கும் 

Vethathiri Maharishi Quotes

வேதாத்திரி மகரிஷி பொன்மொழி:

நீங்களும் உங்கள்
அன்பு குடும்பமும்
   வாழ்க வளமுடன்..! 

Vethathiri Maharishi Quotes in Tamil

Vethathiri Maharishi Ponmozhigal In Tamil:

எல்லாரையும்
வாழ்க வளமுடன்
என்று சொல்லுங்கள்..!Vethathiri Maharishi Ponmozhigal In Tamil

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement