இரும்பு, பித்தளை, செம்பு விலை நிலவரம் | Vlai Nilavaram Today

Vlai Nilavaram Today 2022

Vlai Nilavaram Today 2022

பொதுநலம்.காம் வாசகர்களுக்கு வணக்கம்.. நாளுக்கு நாள் சந்தைகளில் விற்கப்படும் பொருள்களின் விலையானது அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. ஆகவே இன்றைய பதிவில் நாம் இரும்பு, பித்தளை, செம்பு, வெங்கலம் மற்றும் பல பொருட்களின் விலை நிலவரங்களை பற்றி தெரிந்து கொள்வோம். இது போன்ற பொருள்களின் விலை நிலவரங்களை பற்றி நாம் தெரிந்து வைத்து கொள்வது மிகவும் நல்ல விஷயம் ஆகும்.  விலை நிலவரங்களை பற்றி நாம் அறிந்துகொள்ளும் போது யாரும் நம்மை எளிதாக ஏமாற்றிவிட முடியாது. சரி தமிழ் நாட்டில் இரும்பு, பித்தளை, செம்பு, வெண்கலம் இது போன்ற பொருட்களுக்கு விலை நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை இப்பொழுது நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

இரும்பு, பித்தளை, செம்பு விலை நிலவரம்

இன்றைய விலை நிலவரம் 2022 | Vlai Nilavaram Today
பொருட்கள் அளவு அதன் விலை
இரும்பு விலை நிலவரம் 2022 1 கிலோ ரூ.19.00
இன்றைய அலுமினியம் விலை 1 கிலோ ரூ.135.25
செம்பு இன்றைய விலை 1 கிலோ ரூ.385.00
பித்தளை ஒரு கிலோ விலை 1 கிலோ ரூ.220.00
சாம்பல் கம்பி விலை நிலவரம் (Gray Wire) 1 கிலோ ரூ.80.00 to 110.00
மின் கம்பி விலை நிலவரம் 1 கிலோ ரூ.120.00 to 160.00

 

கட்டுமான பொருட்கள் விலை நிலவரம் 2022

 

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil