மாத்திரையின் நடுவில் ஏன் கோடு இருக்கிறது தெரியுமா..?

Advertisement

ஏன் மாத்திரையின் நடுவில் கோடு இருக்கிறது..? 

வணக்கம் இனிமையான நேயர்களே… இன்றைய பதிவில் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம். நம் உடல்நிலை சரி இல்லை என்றால் நாம் மருத்துவரிடம் செல்வோம். அவர் பிரச்சனைக்கு தகுந்த மாத்திரைகளை எழுதி தருவார்.

அப்படி நாம் சாப்பிடும் மாத்திரைகளில் சில மாத்திரைகளை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா..? சில மாத்திரைகளின் நடுவில் ஒரு கோடு இருக்கும். அந்த கோடு ஏன் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..? வாங்க நண்பர்களே இந்த பதிவின் மூலம் அதை நாம் தெரிந்து கொள்வோம்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👉👉 மாத்திரை அட்டையில் உள்ள குறியீடு என்ன சொல்கிறது..!

மாத்திரையின் நடுவில் கோடு இருக்க காரணம் என்ன..? 

மாத்திரையின் நடுவில் கோடு இருக்க

நாம் உண்ணும் சில மாத்திரைகளில் கோடு இருக்கும். சில மாத்திரைகளில் கோடு இருக்காது. ஏன் சில மாத்திரைகளில் மட்டும் கோடு இருக்கிறது என்று அனைவரிடமும் ஒரு கேள்வி இருக்கும். இதற்கு பின்னால் இருக்கும் காரணத்தை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இந்த கோடு உள்ள மாத்திரைகளை Adjustable tablet என்று கூறுகிறார்கள். இந்த கோடு போட்ட மாத்திரைகளின் வலப்பக்கம் 50 மில்லி கிராம் மற்றும் இடப்பக்கம் 50 மில்லிகிராம் என்று 100 மில்லி கிராம் என்ற கணக்கில் இருக்கும்.

இதுபோன்ற கோடு உள்ள மாத்திரைகளை நாம் பாதியாக உடைத்து சாப்பிட வேண்டும். கோடு இல்லாத மாத்திரைகளை நாம் பாதியாக உடைத்து சாப்பிட கூடாது.

கோடு போடாத மாத்திரைகளை பாதியாக உடைத்து சாப்பிடவும் முடியாது. கோடு போடாத மாத்திரைகளை பாதியாக உடைத்து சாப்பிட்டால் அது நமது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதுபோன்ற சரியான அளவில் சாப்பிட வேண்டும் என்ற காரணத்திற்காக தான் மாத்திரையின் நடுவில் கோடு போடப்பட்டுள்ளது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement