You Tubers மாதம் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் தெரியுமா..?

Advertisement

Youtube Channel Earnings in Tamil

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், இன்று அனைவரிடத்தில் உள்ளது ஸ்மார்ட் மொபைல் போன் அதில் எல்லோரும்பார்க்கும் மற்றும் பயன்படுத்தும் சோசியல் மீடியாவில் ஒன்று இந்த You Tube. சிறியவர்கள் முதல் அனைத்து வயது மக்களும் You Tube என்று சொன்னால் தெரியும். அந்த அளவிற்கு இதன் வளர்ச்சி இருக்கிறது. இன்று அனைவரும் தமக்கு தெரிந்த விஷயங்களை ஒரு விடியோவாக எடுத்து அதில் Upload செய்வார்கள். இதன் மூலம் அவர்கள் பணமும் ஈட்டிக்கொள்வார்கள். இதை  சிலர் வீட்டில் எப்போதுவும் போன் பார்த்துகொண்டே இருக்கிறான் என்று அவர்களை திட்டிக்கொண்டே இருப்பார்கள்.

ஆனால் You tube மூலம்  சம்பாதிக்க முடியும் என்ற விஷயம் வீட்டில் உள்ளவர்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு, அப்படியே தெரிந்தாலும் மாதம் எவ்வளவு சம்பாதிப்பார்கள் என்று அதிகளவு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இன்று நாம் You Tube மூலம் மாதம் 5 லச்சத்திற்கு மேல வருமானம் ஈட்டும் Famous You Tubers பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க..!

You Tube Channels  Income Details in Tamil:

பொதுவாக YOU TUBE சேனல் ஆரம்பிப்பது மிகவும் எளிது, ஆனால் அதில் பணம் சம்பாதிக்க சில வழிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே சம்பாதிக்க முடியும். அதே போல் உங்களுடைய சேனலுக்கு விளம்பரம் வேண்டும் என்றால் நீங்கள் Upload செய்யும் விடியோவிற்கு அதிகபேர் உங்களுடைய விடியோவை பார்க்க வேண்டும். அப்போது மட்டுமே நீங்கள் வருமானம் பெறமுடியும். அந்த விளம்பரத்தின் மூலம் கிடைக்கும் தொகையை YOU TUBE 45% எடுத்துக்கொள்ளப்படும். மீதி இருக்கும் 55% உங்களுக்கு சம்பளமாக வழங்கப்படும்.

இந்தியாவில் இதையே முழுநேர தொழிலாக கொண்டு செய்து வருகின்றனர், அவர்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றனர். அதே போன்று அதிகம் ரசிகர்கள் கொண்ட சில You Tube சேனல் எவ்வளவு மாதம் சம்பாதிப்பார்கள் என்று பல பேர் யோசிப்பீர்கள் அதை சுலபமாக தெரிந்துகொள்ள Social Blade என்ற இணையத்தளத்தின் மூலம் தோராயமாக தெரிந்துகொள்ளலாம். இதில் வரும் தகவல்கள் அவர்களின் சரியான வருமானத்தை தெரிவிக்குமா என்று கண்டிப்பாக தெரியவில்லை, ஆனால் சராசரியான வருமானத்தை உங்களுக்கு தெரிவிக்கும். அந்த வகையில் இன்று Famous You Tubers 5 நபர்களின் வருமானத்தை தெரிந்துகொள்ள போகிறோம்.

Famous You Tubers in Tamil:

  1. Village Cooking Channel
  2. Zee Tamil
  3. Grandpa Kitchen
  4. BehindwoodsTV
  5. Vijay Television

Village Cooking Channel சம்பளம்:

Village cooking chennel salary in tamil

இந்த சேனல் மாதம் வருமானம்  9 -12லட்சம் இருக்கும். இதனை சரியாக சொல்ல முடியாது. ஆனால் தோரணயமாக இவ்வளவு தான் என்று சொல்லலாம்.

Zee Tamil You Tube Channel:

Zee Tamil

 

இந்த சேனலில் மாத வருமானம் =  8- 10லட்சம் – வருமானம்பெறுவார்கள் என்று தோராயணமாக சொல்லமுடியும்.

Grandpa Kitchen:

Grandpa Kitchen

இந்த சேனலில் மாத வருமானம் 5-6 லட்சம் வருமானம் பெறுகிறார்கள் என்று தோராயணமாக சொல்லமுடியும்.

Behindwoods TV:

BehindwoodsTV

இந்த சேனலுக்கு You Tube வழக்கப்படும் வருமானம் 35-40 லட்சம் வழங்கபடும் என்று கணக்கிட்டு தோராயணமாக சொல்லமுடியும்.

Vijay Television:

Vijay Television

இந்த சேனலுக்கு You Tube வழக்கப்படும் வருமானம் = 40 L வழங்கபடும் என்று கணக்கிட்டு தோராயணமாக சொல்லமுடியும்.

குறிப்பு : மேல்கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் குத்துமதிப்பாக கணக்கிடப்பட்டது ஆகும்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.Com 
Advertisement