5G தொழில்நுட்பம்
இன்றைய காலத்தில் அனைவரிடமும் மொபைல் போன் இருக்கிறது. அதில் நாம் பெரும்பாலும் பயன்படுத்துவது 4G Network தான். இப்போது 4G Network அனைவரும் பயன்படுத்த கூடியதாக இருந்தாலும் அதனை தொடர்ந்து அடுத்த நிலைக்கு 5G Network என்று வரப்போகிறது. இனி வரும் காலங்களில் நாம் பயன்படுத்தும் 5G Network-ல் உள்ள நன்மைகள் என்னென்ன என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் அது வேறு எதுக்கு எல்லாம் பயன்படும் வகையில் இருக்கிறது என்று விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
5G Technology Advantages in Tamil:
5G தொழில்நுட்பமானது 1G, 2G, 3G மற்றும் 4G ஆகியவற்றின் அடுத்த நிலையாக இருக்கிறது.
இந்த Network ஆனது முன்பை விட மிகவும் அதிக வேகமாக செயல்படும் திறன் கொண்டதாக அமையும் என்று கூறப்படுகிறது. அதுபோல இந்த Network- க்கும் முன்பை போல செல்லுலார் நெட்வொர்க் அல்லது மொபைல் நெட்வொர்க் ஆகும்.
4G LTE நெட்வொர்க்கை விட 5G நெட்வொர்க் 10 மடங்கு அதிகமாக வீடியோக்களை Download செய்யும் திறனையும் மற்றும் 1 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1 மில்லியன் டிவைஸ்களுடன் இணையும் சிறப்பினையும் கொண்டுள்ளது.
5G Network மூலம் வணிகங்கள் அதிகமாகவும் மற்றும் வலிமையுடனும் செயல்படும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
சிறந்த 5 ஆண்ட்ராய்டு வீடியோ எடிட்டிங் ஆப்ஸ்..! |
இத்தகைய 5G Network மூலம் இணைக்கப்பட்ட தானியங்கி கார்களை இணைக்கவும் மற்றும் Virtual முறையில் அறுவை சிகிச்சை செய்யவும் பயன்படுகிறது.
உங்களுடைய வீட்டிற்கு இருக்கும் இணைய இணைப்பை மாற்றிவிடுவதால் ஒரே நேரத்தில் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் அனைத்து சமூக வளத்தங்கல் மற்றும் பிற செயலிகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
5G Network- கை நீங்கள் பயன்படுத்துவதற்கு 5G திறன் கொண்ட போன் தேவைப்படும்.
அதுமட்டும் இல்லாமல் இந்த 5G தொழில்நுட்பமானது 2025- ஆம் ஆண்டில் 1.7 பில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களை கொண்டிருக்கும் தோராயமாக சொல்லப்படுகிறது.
இதையும் படியுங்கள்⇒ Google Play Store ஆப் பற்றி இவ்வளவு தகவல்கள் இருக்கா..?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |