ATM-யில் பணம் எடுப்பது எப்படி..? | ATM Cash Withdrawal in Tamil

Advertisement

ஏடிஎம் பணம் எடுப்பது எப்படி? | How To Take Money From ATM in Tamil

பொதுவாக அனைவருக்கும் வங்கிக்கு செல்வது என்றால் சிரமமாக இருக்கும். அது ஏனென்றால் அங்கு பணம் எடுக்க செய்வது என்றாலும் சரி வேறு எந்த விசயத்திற்கு சென்றாலும் சரி உடனே Form எழுத வேண்டும் என்பது விதி முறைகள் ஆகும். அதனால் தான் பணம் எடுப்பதற்கு, போடுவதற்காக உருவாக்கப்பட்டது தான் ATM என்பது ஆனால் அதில் பணம் எடுப்பதற்கு குழப்பம் வரும் சிலருக்கு காரணம் ஒவ்வொரு ATM ஒவ்வொரு விதமாக இருக்கும். அதனால் சிலர் குழப்பத்தில் இருப்பார்கள். எப்படி இருந்தாலும் பணம் எடுப்பதற்கு ஒரே மாதிரியான விதிகள் தான். அதனை இந்த பதிவில் பார்ப்போம் வாங்க.

Sbi Atm கார்டு தொலைந்துவிட்டால்..! எப்படி பிளாக் செய்வது…?

ஏடிஎம் கார்டு பணம் எடுப்பது எப்படி?

ஸ்டேப்: 1

ஏடிஎம் கார்டு பணம் எடுப்பது எப்படி

  • முதலில் உங்களிடையே ATM கார்டை உள்ளிடவும்.

ஸ்டேப்:-2

ஏ டி எம் மில் பணம் எடுப்பது எப்படி

  • அதன் பின் நீங்கள் எந்த மொழியில் தேர்வு செய்ய வேண்டும் என்பதை கேட்டும் அதற்க்கு உங்களிடையே பதிலை உள்ளிடவும்.

ஸ்டேப்:-3

ஏ டி எம் மில் பணம் எடுப்பது எப்படி

  • பின் அடுத்து உங்களுடைய ATM ரகசிய எண்களை உள்ளிடவும்.

ஸ்டேப்:-4

How To Take Money From Atm in Tamil

  • அடுத்தது ATM வேறு சில தேர்வு செய்ய வேண்டிய விஷயங்களை தரும் எடுத்துக்காட்டாக மேலே கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளது போல் தரும். அதில் உங்களுக்கு தேவையான ஓன்றை தேர்வு கொள்ளலாம்.
  • நாம் பணம் எடுக்க வேண்டும் என்றால் அதற்கு Withdrawal என்பதை தேர்வு செய்யவும்.

ஸ்டேப்:-5

How To Take Money From Atm in Tamil

  • தேர்வு செய்த பின் உங்களுக்கு அடுத்தது Kcc, Current மற்றும் Savings மூன்று விதமான முறைகள் கொடுப்பார்கள். என்னும் அதில் Savings என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.

ஸ்டேப்:-6

ஏடிஎம் பணம் பெறுவது எப்படி எடுப்பது

  • பின் கடைசியா நீங்கள் எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த தொகையை டைப் செய்யுங்கள். பிறகு YES என்பதை கிளிக் செய்யுங்கள்.
SBI ATM கார்டு PIN நம்பர் மாற்றுவது எப்படி?

 

ஸ்டேப்:-7

ஏடிஎம் பணம் பெறுவது எப்படி எடுப்பது

  • கடைசியாக Your Transaction is Processed. Please Wait என்று மேலே கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளது போல் வரும். ஆகி சில நிமிடங்கள் காத்திருங்கள்.

How To Take Money From Atm in Tamil

  • இப்பொழுது ATM மிஷினில் இருந்து பணம் வெளியே வரும். அந்த பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அவ்வளவு தாங்க ATM மிஷினில் பணம் எடுப்பதற்கான processing.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement