போனில் போட்டோ SEND செய்வதற்கு Internet தேவையில்லை..! எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க..

Advertisement

Google Photos Photo Sharing

நண்பர்களுக்கு போட்டோ சென்ட் செய்வதற்கு வாட்சப், இன்ஸ்டாகிராம், பேஸ் புக் போன்றவற்றில் ஷேர் செய்வோம். ஆனால் இவற்றில் சென்ட் செய்வதற்கு இன்டர்நெட் வசதி தேவைப்படும். உங்களிடம் Google photos இருந்தால் Internet இல்லாமல் போட்டோ அனுப்பலாம். அது எப்படி என்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம்.

Google Photos Photo Sharing:


உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே:https://bit.ly/3Bfc0Gl

ஸ்டெப்:1

Google Photos Photo Sharing

முதலில் Google photos-க்கு செல்லவும். அதில் கீழே Sharing என்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யவும்.

ஸ்டெப்:2

Google Photos Photo Sharing

Sharing கிளிக் செய்ததும் Created shared album என்று இருக்கும். இதை கிளிக் செய்து எந்த போட்டோவை Share செய்ய வேண்டுமோ அதை செலக்ட் செய்து ADD  என்று கொடுக்கவும்.

ஸ்டெப்:3

அதன் பிறகு ஒரு லிங்க் Create ஆகும். இந்த லிங்கை உங்கள் நண்பர்களுக்கு Share செய்யவும். அந்த லிங்கை  உங்கள்  நண்பர் கிளிக் செய்து Joint ஆக வேண்டும்.

ஸ்டெப்:4

இந்த லிங்கை கிளிக் செய்ததும் நீங்கள் Album-யில் Create செய்திருக்கும் போட்டோ அனைத்தையும் பார்க்க முடியும், நீங்களும் மறுபடியும் அனுப்பலாம்.

தொடர்புடைய பதிவுகள் 
Google Photos ஆப் Use பண்றவங்களா நீங்க..? அப்போ கண்டிப்பா இந்த Settings பற்றி தெரிஞ்சிக்கோங்க..!
உங்கள் போன்ல Google Photos இருக்கா..? அப்போ இந்த Settings உடனே மாத்திடுங்க..!
இன்டர்நெட் இல்லாமல் ஜிமெயிலில், ஈமெயில் அனுப்பலாம்.!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் 
Advertisement