யாருக்கும் தெரியாமல் Secret ஆக Chat செய்ய வேண்டுமா.?

How to Chat in Google Docs Mobile in tamil

How to Chat in Google Docs Mobile

CHAT செய்வதற்கு வாட்சப், டெலெக்ராம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் இருக்கின்றது. ஆனால் இந்த செயலிகளில் நீங்கள் மெசேஜ் செய்வது மற்றொருவர் பார்க்க முடியும். ஆனால் சில நபர்கள் யாருக்கும் தெரியாமலும், அதாவது நீங்கள் மெசேஜ் செய்ததை பார்க்காமல் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்கெளுக்கெல்லாம் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். உங்கள் போனில் இருக்கும் Google docs வைத்து chat செய்யலாம். அது எப்படி என்று தெரிந்து கொண்டு நீங்கள் Chat செய்ய ஆரம்பியுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Chat in Google Docs Mobile:

ஸ்டெப்:1

 

முதலில் Docs செயலிக்கு செல்ல வேண்டும். ஓபன் செய்ததும் கீழே + sympole என்பதை கிளிக் செய்து New document என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டெப்:2

New document கிளிக் செய்ததும் ஒரு பேஜ் ஓபன் ஆகும். அதில் மேலே மூன்று புள்ளிகள் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டெப்:3

How to Chat in Google Docs Mobile in tamil

 

பின் அதில் Share and export என்ற ஆப்ஷனை கிளிக் செய்து Share என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டெப்:4

How to Chat in Google Docs Mobile in tamil

பின் அதில் Add people or groups என்று இருக்கும். அதில் நீங்கள் யாருடன் Chat செய்ய வேண்டுமோ அவர்களின் Mail id-யை type செய்து அந்த Document-யை Send செய்யவும்.

ஸ்டெப்:5

பிறகு அந்த Page-யில் Add a message என்று இருக்கும். அதை கிளிக் செய்து Chat செய்யவும்.

வாட்சப்பில் டெலிட் செய்த Message-யை எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் பார்க்கலாம்.!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News