கம்ப்யூட்டரில் அனைத்து வகையான புளூடூத் சாதனை இணைக்க வேண்டுமா? அப்போ இதைமட்டும் பண்ணுங்கள் போதும்..! How to Connect Bluetooth Headphone to PC Tamil..!
லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரில் நாம் அனைத்துவகையான புளூடூத் சாதனைகளை இணைக்கமுடியும். இந்த விஷயம் யாருக்கெல்லாம் தெரியும்?, யாருக்கெல்லாம் தெரியாது?. உங்களுக்கு தெரியும் என்றால் அது நல்ல விஷயம் தான். அதனை பற்றி தெரியாது என்பவர்களுக்கு தான் இந்த பதிவு. ஆம் நண்பர்களே இன்று நாம் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரில் அனைத்து வகையான புளுடூத் சாதனத்தை எப்படி இணைக்கலாம் என்பதை பற்றி தான் இன்று நாம் பார்க்க போகிறோம். சரி வாங்க அது எப்படி என்று இப்பொழுது பார்த்துவிடலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
How to Connect Bluetooth Headphone to PC Tamil
ஸ்டேப்: 1
முதலில் உங்கள் புளூட்டுது சாதனை On செய்துகொள்ளுங்கள், பின் 15 நொடிகள் காத்திருக்கவும்.
ஸ்டேப்: 2
பின்பு உங்கள் Windows-ஐ Open செய்துகொள்ளுங்கள். அவற்றில் Start Button-ஐ கிளிக் செய்யுங்கள்.
ஸ்டேப்: 3
பின் அதில் Settings என்பதை கிளிக் செய்யுங்கள்.
ஸ்டேப்: 4
Search Box-யில் Bluetooth & devices என்று டைப் செய்து. Bluetooth & devices என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
ஸ்டேப்: 5
பிறகு Devices என்பதை கிளிக் செய்து, Bluetooth-ஐ On செய்யுங்கள். பின் Add a Devices என்பதை கிளிக் செய்து நீங்கள் இணைக்க விருப்பும் Bluetooth சாதனத்தை கிளிக் செய்து இணைத்து உங்கள் சாதனங்களை ஒப்ரேட் செய்யலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்க போனில் Internet ஆன் செய்வதற்கு முன் இந்த Settings -யை மாத்திடுங்க..!
இன்னொரு எளிய வழி:
இன்னமும் மிக எளிதாக உங்கள் Windows-யில் உள்ள Bluetooth-ஐ இணைப்பதற்கு இந்த வழியை பின்படுத்துங்கள். அதாவது உங்கள் Windows-யில் வலது பக்கம் கீழ் இருக்கும் Network, Sound, or Battery ஐகான் இருக்கும் அதனை கிளிக் செய்து உங்கள் Bluetooth மிக எளிதாக Connect செய்துகொள்ள முடியும். இங்கு Bluetooth-ஐ connect செய்வதற்கான Icon எதுவும் இல்லை என்றால். மேல் கூறப்பட்டுள்ள steps-ஐ Follow பண்ணுங்கள்.
குறிப்பு: இந்த முறையை நீங்கள் Windows 11 மாடலில் மட்டும் தான் செய்ய முடியும். மற்ற Windows மாடலுக்கு வேறு முறைகள் இருக்கலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நிறைய Photos-ஐ ஒரே PDF File-யில் கன்வெர்ட் செய்வது எப்படி?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |