How To Increase 5G Internet Speed in Tamil
அன்பு உள்ளம் கொண்ட உறவுகளுக்கு வணக்கம்..! இன்று இந்த பதிவின் மூலம் உங்கள் ஸ்மார்ட் போனின் Internet Speed -ஐ 4G யில் இருந்து 5G அளவிற்கு மாற்றுவது எப்படி என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம். அதனால் இந்த பதிவு படிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களுக்கு போன் Internet வேகமாக பயன்படுத்த முடியவில்லை என்று தான் கவலைப்படுகிறார்கள். அப்படி Internet வேகமாக செயல்படவில்லை என்று புலம்புபவர்கள் இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள்..!
Password இல்லாமல் ஈஸியா WiFi Connect செய்வது எப்படி? |
How To Increase Internet Speed in Tamil:
ஸ்டேப் -1
முதலில் உங்களுடைய போனில் Settings உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் Reset என்பதை Type செய்து அதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -2
பின் அதில் Reset Network Settings அல்லது Reset Wi-Fi, Mobile & Bluetooth என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
பின் அதன் கீழ் Reset Settings என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்து மறுமுறையும் Reset என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -3
பின் உங்கள் போன் Settings உள்ளே இருக்கும் Connections என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் Mobile Networks என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -4
பின் அதில் Access Point Names என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதன் உள்ளே செல்ல வேண்டும்.
பிறகு அதன் மேல் Add அல்லது (+) போன்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -5
பின் அதில் பல ஆப்சன் கொடுக்கப்படிருக்கும். அதில்,
- Name என்ற ஆப்ஷனில் 5G Beta என்று Type செய்ய வேண்டும்.
- APN என்பதை கிளிக் செய்து அதில் Jio, Vodafone போன்ற உங்களுடைய சிம் கார்டின் பெயரை கொடுக்க வேண்டும்.
- Username என்ற ஆப்ஷனில் 5G என்று கொடுக்க வேண்டும்.
- பின் அதில் கீழே நகர்த்தி சென்றால் Server என்ற ஆப்சன் இருக்கும் அதில் www.google.com என்று Type செய்ய வேண்டும்.
- அதேபோல் கொஞ்சம் கீழே நகர்த்தி சென்றால், Authentication Type என்று இருக்கும் அதில் PAP or CHAP என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
- அடுத்து APN Protocol என்பதில் IPv4/IPv6 என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Flight Mode -ல் இருந்தாலும் Internet பயன்படுத்தலாம்..! இந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா..? |
ஸ்டேப் -6
மேலே சொல்லியது போல கொடுத்த பிறகு Access Point Names என்ற ஆப்ஷனில் உள்ளே சென்றால் புதிதாக 5G Beta என்ற ஆப்சன் காட்டும் அதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -7
பின் உங்களுடைய போன் Play Store ஆப்பில் 5G LTE என்ற ஆப்பை டவுன்லோடு செய்ய வேண்டும்.
ஸ்டேப் -8
பின் அதை Start செய்து உள்ளே சென்ற பிறகு அதில் Lock 5G network என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
பிறகு அதில் Phone 0 என்று Select செய்ய வேண்டும். அடுத்து கீழே Set Preferred Network Type என்ற ஆப்சன் இருக்கு அதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -9
அதில் இந்த படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -10
பின் அதில் கீழே நகர்த்தி சென்றால் REFRESH என்று இருக்கும் அதை கிளிக் செய்து Update செய்ய வேண்டும்.
அவ்வளவு தான் நண்பர்களே இப்பொழுது உங்களுடைய Internet Speed 5G அளவிற்கு வேகமாக செயல்படும்.
குறிப்பு: இந்த 5G LTE என்ற ஆப்பை டவுன்லோட் செய்வதற்கு முன் அதில் இருக்கும் Review -வை படித்து தெரிந்து கொள்வது நல்லது. அதேபோல இந்த 5G LTE என்ற ஆப்பை டவுன்லோட் உங்களின் தனிப்பட்ட விருப்பமாகும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |