மொபைல் போனில் சவுண்ட் அதிகரிக்க Settings-ல் இந்த ஆப்ஷனை மட்டும் மாத்திடுங்க..

How to Increase Mobile Volume in Tamil

ஸ்மார்ட் போன் வாங்கிய புதிதில் சவுண்ட் அப்படி கேட்கும், ஆனால் பயன்படுத்த பயன்டுத்த சவுண்ட் குறைந்து விடும். இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போனின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. இதற்காக third பார்ட் ஆப்பை பயன்படுத்தினாலும் சவுண்ட் கேட்காது. அதனால் இந்த பதிவில் settings-ல்  ஒரு ஆப்ஷனை மாற்றினால் சவுண்ட் அதிகரிக்கும். அதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Increase Mobile Volume in Tamil:

How to Increase Mobile Volume in Tamil

முதலில் Settings என்ற ஆப்ஷனுக்கு செல்லவும், அதில் sounds and vibration என்பதை கிளிக் செய்யவும்.

How to Increase Mobile Volume in Tamil

 

பின் அதில் calls, reminders, notifications/ alaram ringtone/ music, game, media போன்றவற்றிலும் volume-யை அதிகமாக வைக்க வேண்டும்.

அதன் பிறகு Sound and Vibration என்பதில் Sound quality என்பதை கிளிக் செய்யவும்.

பிறகு அதில் adomt sound கொடுக்கப்பட்டிருக்கும். சாதனை On செய்து 60 years old என்பதை செட் செய்ய வேண்டும். இதன் மூலம் ஐயர் போன் பயன்படுத்தும் போது எப்பொழுதும் இருப்பதை விட அதிகமாக கேட்கும்.

You Tube-ஐ இப்படிலாமா யூஸ் பண்ணலாமா செமயா இருக்கே இந்த ட்ரிக்ஸ் 

 

இந்த Settings-யை மாற்றிய பிறகும் சவுண்ட் குறைவாக இருந்தால் போன் ஸ்பீக்கரில் தூசிகள் படிந்திருக்கும். அதனால் ஸ்பீக்கரில் உள்ள தூசியை பிரஷை பயன்படுத்தி சுத்தப்படுத்த வேண்டும்.

உங்களது போனிலும் சவுண்ட் குறைவாக இருந்தால் மேல் கூறப்பட்டுள்ள முறையை பின்பற்றி பாருங்க..

வாட்சப்பில் டெலிட் செய்த Message-யை எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் பார்க்கலாம். 

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil