வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Government இலவச லேப்டாப்பில் எப்படி Password Remove செய்வது..?

Updated On: June 2, 2023 1:03 PM
Follow Us:
How to Remove Password in Government Laptop in Tamil
---Advertisement---
Advertisement

How to Remove Password in Government Laptop in Tamil

வணக்கம் நண்பர்களே இன்று லேப்டாப் பற்றிய தகவலை தெரிந்துகொள்ள போகிறோம். முன்பு அனைவருக்கும் சைக்கிள் இலவசமாக வழங்கினார்கள் கணினி காலத்தில் கணினி என்பது அனைவருக்கும் தேவைப்படும் அத்திவாசிய தேவையாக மாறி வருகிறது. அதனால் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கணினி வழங்கினார்கள். அதனை வாங்கும் போது அனைத்து மாணவர்களுக்கும் எப்படி இதனை பயன்படுத்துவது என்ற பயத்தில் இருப்பார்கள். இன்னும் சில மாணவர்களுக்கு லேப்டாப்பில் நிறைய விதமான கேள்விகளும் உருவாகும் அதில் அதிகளவு மாணவர்களுக்கு இருக்கும் கேள்வி எது என்றால் லேப்டாப்பில் பாஸ்வேர்ட் போடுவது அல்லது எப்படி மாற்றுவது என்று யோசிப்பீர்கள் வாங்க இன்று அதனை எப்படி மாற்றுவது அல்லது வேறு பாஸ்வேர்ட் போடுவது என்று படித்து தெரிந்துகொள்வோம்.

How to Remove Password in Government Laptop in Tamil:

ஸ்டேப் -1

முதலில் உங்களுடைய லேப்டாப்பை ON செய்து கொள்ளவும். அதில் Enter என்ற கிளிக் செய்யவும் அதில் உங்களுடைய Password போட்டு Open பண்ணி கொள்ளவும்.

ஸ்டேப் -2

How to Remove Password in Government Laptop in Tamil

பின்பு Settings என்பதை கிளிக் செய்யவும். அதில் Accounts என்பதை Open செய்துகொள்ளவும்.

ஸ்டேப் -3

 how to lock laptop screen with password in tamil

Open செய்த பிறகு Accounts Home page ஓபன் ஆகும் அதில் மேல் கொடுக்கப்பட்டுள்ள Sign in Options என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப் -4

How to Remove Password in Government Laptop in Tamil

Sign in Options என்பதை கிளிக் செய்த பிறகு மேல் கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளதை போல் இருக்கும் அதில் Password என்பதில் நீங்கள் ஏற்கனேவே பாஸ்வேர்ட் போட்டு இருந்தால் அதில் Change என்ற Options காட்டும் இல்லையென்றால் புதிதாக போட போகிறீர்கள் என்றால் Add என்று காட்டும். மற்ற போகிறீர்கள் என்றால் Change என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப் -5

How to Remove Password in Government Laptop in Tamil

  • Change என்பதை கிளிக் செய்த பிறகு வேறு பக்கம் காணப்படும் அதாவது மேல் கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளதை போல் காணப்படும்.
  • உங்களுடைய பழைய Password போடவும். அதாவது நீங்கள் லேப்டாப் open செய்யும் போது என்ன Password உள்ளிட்டீர்களோ அதை கொடுத்து Next என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப் -6

How to Remove Password in Government Laptop in Tamil

கொடுத்த பிறகு மறுபக்கம் Open ஆகும். அது மேல் கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளதை போல் இருக்கும். அதில் காணப்படும் மூன்று கட்டத்திலும் எதையும் கொடுக்க கூடாது. அந்த பக்கத்தை ஸ்கிரால் செய்து Next என்ற Options கிளிக் செய்யவும்.

ஸ்டேப் -7

how to remove password in government laptop in tamil

NEXT கொடுத்தவுடன் மேல் கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளதை போல் காணப்படும் அதில் கீழ் Finish என்பதை கிளிக் செய்யுங்கள்.

ஸ்டேப் -8

கடைசியாக லேப்டாப்பை Open செய்த பிறகு Password கேட்கிறதா என்பதை செக் செய்து கொள்ளவும்.

லேப்டாப் சூடாவதை தடுப்பது எப்படி? பயனுள்ள தகவல்கள்..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now