Bluetooth Tricks in Tamil
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் Bluetooth இல் இருக்கும் ட்ரிக்ஸ் பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். அதனால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நாம் பயன்படுத்தும் அனைத்து போன்களிலும் Bluetooth என்ற ஆப்சன் கட்டாயம் இருக்கும். Bluetooth எதற்கு பயன்படுகிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். Bluetooth -தை பயன்படுத்தி நம் போனில் இருக்கும் தகவல்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியும். அதுபோல நாம் Bluetooth மூலம் Data -வை பகிர முடியுமா..? இந்த Tricks உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் மூலம் அதை நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Bluetooth Settings Secret Tricks in Tamil:
ஸ்டேப் -1
முதலில் உங்கள் போனில் Settings உள்ளே செல்ல வேண்டும். பிறகு அதில் Connections என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -2
பின் அதில் Mobile Hotspot And Tethering என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -3
அதில் Bluetooth Tethering என்ற ஆப்சன் இருக்கும். அது OFF செய்யப்பட்டிருந்தால் அதை ON செய்து கொள்ளுங்கள்.
Bluetooth -ஐ பயன்படுத்தி உங்கள் போனில் இருக்கும் App -களை மற்றவர்களுக்கு Share செய்வது எப்படி..? |
ஸ்டேப் -4
பின் நீங்கள் யாருக்கு டேட்டாவை Share செய்ய வேண்டுமோ அவருடைய போனில் Bluetooth -தை Long Press செய்ய வேண்டும்.
ஸ்டேப் -5
பின் அதில் உங்களுடைய போனின் ஏதாவது ஒரு பெயர் காட்டும். அதை கிளிக் செய்து அதன் பக்கத்தில் Settings என்ற ஆப்சன் இருக்கும். அதையும் கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -6
பிறகு அதில் Internet Access என்ற ஆப்சன் OFF செய்யப்பட்டிருந்தால் அதை ON செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் நண்பர்களே. இப்பொழுது உங்கள் போனில் Data இல்லை என்றாலும், மற்றவர்களின் போனில் Bluetooth -தை பயன்படுத்தி நீங்கள் டேட்டாவை பகிர்ந்து கொள்ள முடியும்.
Flight Mode -ல் இருந்தாலும் Internet பயன்படுத்தலாம்..! இந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா..? |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |