Bluetooth -ஐ பயன்படுத்தி உங்கள் போனில் இருக்கும் App -களை மற்றவர்களுக்கு Share செய்வது எப்படி..?

Advertisement

Bluetooth Tricks in Tamil

அன்பான நேயர்களுக்கு வணக்கம்..! நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் Bluetooth என்ற ஆப்சன் இருக்கும். அது நம் அனைவருக்குமே தெரியும். புளூடூத் என்பது நம்மிடம் இருக்கும் தகவல்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் ஒரு சாதனம் ஆகும். அப்படி நாம் பயன்படுத்தும் Bluetooth -ல் இருக்கும் Tricks உங்களுக்கு தெரியுமா..? அந்த வகையில் இன்று இந்த பதிவின் மூலம் Bluetooth -ஐ பயன்படுத்தி உங்கள் போனில் இருக்கும் ஆப்களை மற்ற போன்களுக்கு Share செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். அதனால் இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்..!

Flight Mode -ல் இருந்தாலும் Internet பயன்படுத்தலாம்..! இந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா..?

How To Share Mobile Apps Using Bluetooth in Tamil:

நாம் Bluetooth பயன்படுத்தி வீடியோ, பாடல்கள் மற்றும் சில செய்திகளை பகிர்ந்து கொண்டிருப்போம். அதேபோல Bluetooth மூலம் நம்முடைய போனில் இருக்கும் ஆப்களை மற்ற போனிற்கு டேட்டாவின் வசதி இல்லாமல் Share செய்ய முடியும். அதற்கான வழி முறைகளை பற்றி இங்கு பார்ப்போம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஸ்டேப் -1 

Play Store

முதலில் உங்களுடைய Play Store ஆப்குள் செல்ல வேண்டும். பின் அதன் மேல் இருக்கும் Logo -வை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டேப் -2

Manage Apps And Devices

பின் அதில்  Manage Apps And Devices என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டேப் -3

Share Apps

பிறகு அதன் கீழ் Share Apps என்ற ஆப்சன் இருக்கும். அதில் Send மற்றும் Receive என்ற 2 ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும்.

ஸ்டேப் -4 

Receive

அதுபோல நீங்கள் எந்த போனிற்கு App -ஐ பகிர வேண்டுமோ, அந்த போனில் மேலே கூறப்பட்டுள்ள Share Apps என்ற ஆப்ஷன் உள்ளே சென்று அதில் Receive என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

அதேபோல, நீங்கள் உங்கள் போனில் Send என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டேப் -5

Select

பின் அதில் உங்கள் போனில் இருக்கும் Apps எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஏதாவது ஒரு ஆப்பை Select செய்து, மேலே இருக்கும் Share ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டேப் -6

Share

பிறகு நீங்கள் யாருக்கு Share செய்கிறீர்களோ அவர்களுடய ID காண்பிக்கும். அதை கிளிக் செய்தால் 4 எண்கள் காட்டும்.

அதுபோல அந்த போனில் Receive என்ற ஆப்ஷன் காட்டும். அதை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டேப் -7

Install

பின் அந்த போனிற்கு ஆப் Send ஆனதும் அதில் Install என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

அவ்வளவு தான் நண்பர்களே. இதன் மூலம் டேட்டாவின் வசதியில்லாமல் நமக்கு வேண்டிய ஆப்பை நாம் Install செய்ய முடியும்.

Mobile Data -வில் உள்ள Tricks பற்றி உங்களுக்கு தெரியுமா..?
உங்கள் மொபைல் Internet Speed -ஐ 4G யில் இருந்து 5G -க்கு மாற்றுவது எப்படி..?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் 
Advertisement