Mobile Phone Settings in Tamil
நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் எத்தனையோ ஆப்கள் இருக்கின்றன. அதுபோல ஸ்மார்ட் போனில் நமக்கு தெரியாத பல Settings மறைந்திருக்கின்றன. நாம் தினமும் ஒரு Settings பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்று இந்த பதிவின் மூலம் ஸ்மார்ட் போனில் இருக்கும் சூப்பரான Settings பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். அதனால் நீங்கள் இந்த பதிவை படித்து பயன் பெறுங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Mobile Phone Hidden Secret Settings in Tamil:
Settings -1
முதலில் உங்களுடைய போனில் இருக்கும் Settings என்ற ஆப்ஷன் உள்ளே செல்ல வேண்டும்.
பின் அதில் Advance Featured என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும். அதில் SOS Call அல்லது SOS Messages என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
SOS Call என்ற ஆப்சன் OFF செய்யப்பட்டிருந்தால் அதை ON செய்து கொள்ளுங்கள். பின் அதன் கீழ் Emergency Contacts என்ற ஆப்சன் இருக்கும்.
அதை கிளிக் செய்து நீங்கள் யாருக்கு Emergency நேரத்தில் Call செய்ய விரும்புகிறீர்களோ அவர்களின் போன் நம்பரை Add செய்து கொள்ளுங்கள்.
இப்படி செய்வதால் உங்கள் போனில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு அதனால் யாருக்கும் Call செல்லாமல் Emergency ஆக இருக்கும் நேரத்தில் நீங்கள் Add செய்த நம்பருக்கு Call அல்லது Message போகும்.உங்க போன் Display -ல இருக்கும் Tricks பற்றி உங்களுக்கு தெரியுமா..? |
Settings -2
உங்கள் போனில் இருக்கும் Screen -ல் ஏதாவது ஒரு இடத்தில் Long Press செய்யுங்கள்.
பின் ஒரு திரை தோன்றும் அதில் Widgets என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
பின் அதில் Contacts என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள். அதில் உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு Contact -யை தேர்வு செய்து, அதில் Direct Dial என்பதை கிளிக் செய்து OK செய்ய வேண்டும்.
இப்படி செய்வதால் நீங்கள் தேர்வு செய்தவரின் Contact Home Screen -ல் இருக்கும். அந்த நம்பரை Contact -ல் தேடாமல் Home Screen -ல் இருந்து நேரடியாக போன் செய்து கொள்ளலாம்.Incoming Call -ல இவ்வளவு Tricks இருக்கா..? இது தெரியாம போச்சே..! |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |