உங்க போன் ரொம்ப Hang ஆகுதா..? இந்த Settings மட்டும் மாத்துங்க உங்க போன் இனி Hang ஆகவே ஆகாது..?

Advertisement

Smartphone Hanging Problem Solution

இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தினமும் இந்த பதிவின் வாயிலாக ஸ்மார்ட் போனில் இருக்கும் பல Settings மற்றும் Tricks பற்றி தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அதுபோல இன்று ஸ்மார்ட் போனில் சில Settings -ஐ நீங்கள் கட்டாயம் மற்ற வேண்டும். மாற்றினால் தான் உங்கள் போன் Hang ஆவதை தடுக்க முடியும். அது என்ன Settings என்று இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Smartphone Hanging Problem Solution in Tamil:

Solution -1 

Location

முதலில் உங்களுடைய போன் Notification Bar -இல் Location என்பதை Long Press செய்ய வேண்டும். பின் ஒரு திரை தோன்றும்.

Location Service

Play Store ஆப் தானாவே நம்ம Account -ல இருக்குற பணத்தை எடுத்துகுமா..? அப்போ அந்த Settings உடனே மாத்தனுமே..!

 

அதில் Location Service என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளவும்.

Bluetooth மற்றும் Wi-Fi

பின் அதில் Bluetooth மற்றும் Wi-Fi என்ற 2 ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த 2 ஆப்சனும் ON செய்யப்பட்டிருந்தால் அதை OFF செய்து கொள்ளவும்.

ஏனென்றால் நீங்கள் Location -யை OFF செய்து வைத்திருந்தாலும் இந்த ஆப்சனும் Background இல் Run ஆகிக்கொண்டே இருக்கும். இதனால் உங்கள் போன் பேட்டரி தானாகவே செயல்படும். இதன் காரணமாக போன் அதிகளவில் Hang ஆகும். அதனால் இந்த ஆப்ஷனை OFF செய்து வைப்பது நல்லது.  

உங்க மொபைல் ரொம்ப Hang ஆகுதா..? அப்போ இந்த Settings உடனே மாத்திடுங்க..!

Solution -2 

உங்கள் போனில் Play Store ஆப் உள்ளே செல்லவும். பின் அதில் மேலே இருக்கும் உங்களுடைய Profile Picture -யை கிளிக் செய்யவும்.

Settings...

பின் அதில் Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளவும்.

Network Preferences

உங்கள் போன் அதிகமா சூடாகுதா..? அப்போ இந்த Settings உடனே மாத்திடுங்க..!

 

பின் அதில் Network Preferences என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளவும்.

App Download Preference

பின் அதில் 3 ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் App Download Preference என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

Ask Me Every Time

பின் அதில் 3 ஆப்சன் இருக்கும். அதில் Over Any Network என்ற ஆப்ஷன் ON செய்யப்பட்டிருந்தால் அதற்கு பதிலாக Ask Me Every Time என்ற ஆப்ஷனை ON செய்ய வேண்டும்.

 இதுபோல செய்வதால் உங்கள் போனில் Over Any Network என்ற ஆப்ஷன் ON செய்யப்பட்டிருந்தால் உங்கள் போனில் இருக்கும் ஆப்களுக்கு ஏதும் Update வரும் போது அது தானாகவே Update ஆகும். அதனால் உங்கள் போன் ரொம்பவே Hang ஆகும். அதனால் Ask Me Every Time என்ற ஆப்ஷனை ON செய்து கொள்ளவும்.  

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement