இனி You Tube வீடியோவை டவுன்லோட் செய்வதற்கு எந்த வித ஆப்பும் தேவையில்லை..!

Advertisement

Telegram Bot Tips

வீட்டில் 5 நபர்கள் இருக்கின்றார்கள் என்றால் 5 நபர்களும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறார்கள். அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் டெலெக்ராமும் ஒன்று. இதில் நமக்கு தெரியாத எண்ணற்ற விஷயங்கள் குவிந்து கிடக்கிறது. பொதுவாக You Tube வீடியோ டவுன்லோட் செய்வதற்கு பல ஆப்களை இன்ஸ்டால் செய்வீர்கள். இனிமேல் வீடியோ டவுன்லோட் செய்வதற்கு டெலெக்ராமில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இன்னும் இரண்டு டிப்ஸை தெரிந்து கொள்ள பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளவும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Youtube Video Downloader:

You Tube –யில் வீடியோ Download செய்வதற்கு டெலிக்ராமில் Search பாரில் Youtube Downloader Bot என்று Search செய்யவும். அதில் Start என்பதை கொடுத்து நீங்கள் எந்த Video -வை Download செய்ய வேண்டுமோ அந்த லிங்கை பேஸ்ட் செய்தால் Video வந்துவிடும்.

Telegram Truecaller Bot:

Telegram Truecaller Bot in tamil

உங்களுக்கு Unknown நம்பரிலுருந்து போன் வந்தால் கண்டுபிடிப்பதற்காக True caller ஆப்பை பயன்படுத்துவீர்கள். இனிமேல் Truecaller ஆப் தேவையில்லை. டெலெக்ராமிலேயே தெரிந்து கொள்ளலாம். அதற்கு டெலெக்ராமில் Search பாரில் True caller bot என்று Search செய்யவும். பின் அதில் Start என்று கொடுக்கவும். இதில் எந்த நம்பரின் தகவலை தெரிந்து கொள்ள வேண்டுமோ அந்த நம்பரை மட்டும் டைப் செய்து Send செய்ய வேண்டும்.

Open in Whatsapp Bot Telegram:

Open in Whatsapp Bot Telegram in tamil

வாட்சப்பில் ஒருவரை நீங்கள் Save பண்ணமால் Chat செய்வதற்கு டெலிகிராம் உதவியாக இருக்கும். அதற்கு டெலெக்ராமில் Open in Whatsapp என்று Search செய்யவும். பின் அதில் Start என்று கொடுத்த பிறகு நீங்கள் எந்த நம்பரை Save செய்யாமல் Chat செய்ய வேண்டுமோ அந்த நம்பரை டைப் செய்து Send செய்யவும். அதன் பிறகு ஒரு Link வரும் அந்த லிங்கை கிளிக் செய்து நீங்கள் Chat செய்யலாம்.

இதையும் படியுங்கள்  ⇒ டெலிகிராமில் இருக்கும் இந்த மூன்று விஷயம் உங்களுக்கு தெரியுமா..?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News

 

Advertisement