உங்களுடைய போன் வைரஸ் தாக்காமல் இருக்க..! உங்கள் போனில் இதை மாற்றிடுங்கள்

Advertisement

Tips to Keep Your Phone Virus Free in Tamil

நண்பர்களே வணக்கம்..! அனைவரிடத்திலும் போன் இருக்கும் அதனை வைத்து தான் இந்த பதிவையும் அதிகபட்சமாக பார்க்கிறார்கள். நாம் போன் பயன்படுத்துவது என்பது அனைவருக்கும் நன்மையாக இருக்கும் ஆனால் அதனை பயன்டுத்தும் விதத்தில் தான் நமக்கு தெரியாமலே தேவையில்லாத வைரஸ் போனில் வந்து விடுகிறது.

அதனை பின் கொஞ்ச நாட்களில் போன் வீணாகிவிடும், அதன் பின் போன் மாற்றுவதற்கும் வழி செய்யும், நாம் இதை தொடர்ந்து செய்தால் பணம் தான் செலவு ஆகும். எனவே இனி அதனை செய்யாமல் நம்முடைய போன்னை பத்திரமாக பார்த்துக்கொள்வோம் வாங்க..!

How to Create Phone Virus in Tamil:

நம்மை தவிர போன் யாரும் பயன்படுத்த மாட்டோம் ஆனால் எப்படு வைரஸ் உருவாகிறது என்று அனைவருக்கும் ஒரு கேள்வி இருக்கும். நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் தான் போனில் வைரஸ் வருகிறது. நாம் முக்கியமாக போனில் எதாவது தேடுகிறோம் அல்லது எதாவது பார்க்கிறோம் என்றால் நாம் சில நேரங்களில் அதனை கவனித்து இருக்கமாட்டோம் வாங்க அது என்ன என்பதை பார்ப்போம்.

இப்போது நம் பார்க்க போகிற Setting என்னவென்றால் Third Party Sites உதாரணமாக Browser பயன்படுத்துகிறோம் என்றால் அதில் சில விஷயங்ககளை பார்க்கமால் விட்டுவிடுவோம்.

அது என்னவென்றால் நீங்கள் ஏதேனும் படம் பார்த்தால் அல்லது வேறேதும் தெரிந்துகொண்டால் அப்போது மேல் கவனிக்க மாட்டீர்கள் HTTPs: என்று இருக்கும் அல்லது HTTP: என்று இருக்கும்.

இப்படி இருப்பதில் HTTPs: என்று இருக்கும் Web சைடு பயன்படுத்துங்கள் அதனை தவிர HTTP: பயன்படுத்த வேண்டாம். HTTPs: எப்படி இருக்கும் வலைத்தளத்தை மட்டும் பயன்படுத்துங்கள். அது தான் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். 

அப்படி அந்த வலைத்தளத்தில் பார்க்காமல் இருந்தால் நீங்கள் படம் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே clean, virus alert ஒரு phone சவுண்ட் கேட்கும். உடனே நீங்கள் Phone Reset செய்வீர்கள் அப்படி செய்யும் போனில் உள்ள அனைத்தையும் மறுமுறை backup எடுக்கவேண்டும் அது கொஞ்சம் கடினமான வேலை ஆகும். ஆகையால் உங்கள் போன் வைரஸ் தாக்காமல் பார்த்துக்கொள்ள இதை மட்டும் செயுங்கள்.

டிப்ஸ்: 1

ஸ்டேப்: 1

முதலில் Google Chrome ஓபன் செய்துகொள்ளவும், அதில் சைடு மேல் மூன்று புள்ளிகள் இருக்கும் அதனை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 2

பின் அதில் Setting  என்பதை கிளிக் செய்யவும். 

ஸ்டேப்: 3

privacy and security settings chrome phone

அதன் பின் அதில் Privacy and Security என்பதை கிளிக் செய்யவும். 

ஸ்டேப்: 4

பின் அதில் Safe Browsing அதை கிளிக் செய்யவும். 

ஸ்டேப்: 5

privacy and security settings chrome phone

கிளிக் செய்த பின் Enhanced Protection என்பதை கிளிக் செய்து கொண்டால்.  உங்களுக்கு எந்த விதமான வைரஸ் போனில் வராது.

டிப்ஸ்: 2

ஸ்டேப்: 1

முதலில் Google Chrome ஓபன் செய்துகொள்ளவும், அதில் சைடு மேல் மூன்று புள்ளிகள் இருக்கும் அதனை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 2

பின் அதில் Setting  என்பதை கிளிக் செய்யவும். 

ஸ்டேப்: 3

பிறகு அதில் Side Setting என்பதை கிளிக் செய்யவும். 

ஸ்டேப்: 4

website popup settings chrome

பின் அதில் Pop-ups and Redirects கிளிக் செய்யவும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 எப்பொழுதும் உங்கள் Mobile டேட்டாவை On -யில் வைத்திருக்கிறீர்களா..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

ஸ்டேப்: 5

website popup settings chrome

பின் அதில் மேல் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் உங்களுக்கு வரும் அதனை உங்கள் phone on செய்து வைத்திருந்தால் அதனை off செய்துகொள்ளவும்.

ஸ்டேப்: 6

அதன் கூடவே Phone Background Sync என்று இருக்கும் அதனை கிளிக் செய்யவும். அது உங்களிடம் On செய்து இருந்தால் Off செய்துகொள்ளவும்.

ஸ்டேப்: 7

அதன் கூடவே Ads என்ற ஆப்சன் இருக்கும் அத்தனையும் On செய்து இருந்தால் Off செய்துகொள்ளவும். இதன் மூலம் உங்கள் போன்னுக்கு தேவையில்லாத விளம்பரம் வராது.

ஸ்டேப்: 8

பின்பு அதில் Phone Automatic Download இருக்கும் அத்தனையும் Off செய்துகொள்ளவும். இப்படி செய்வதன் மூலம் எதுவும் Download ஆகாது. 

இதையும் செய்திடுங்கள் 👉👉 உங்க போன் Storage எப்பவும் Full ஆவே இருக்கா..? அப்போ இந்த Tricks Follow பண்ணுங்க..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement