ஆண்ட்ராய்டு போன்
பொதுவாக இன்றைய காலத்தில் யாரிடமாவது உங்களிடம் போன் இருக்கிறதா என்று நாம் கேட்கவே முடியாது. ஏனென்றால் இந்த நவீன காலத்தில் போன் இல்லாத மனிதர்கள் என்று யாரும் இல்லை. அதுவும் Android போன் ஆண், பெண் என இருவரிடமும் இருக்கிறது. அப்படி என்ன தான் நாம் Android போன் பயன்படுத்தினாலும் அதில் நமக்கு A To Z என அனைத்தும் தெரிவதில்லை. சிலருக்கு Android போனில் எல்லாமும் தெரிந்து இருக்கும். ஒரு வேளை உங்களுக்கு அப்படி எதுவும் தெரியவில்லை என்றால் இன்றைய பதிவில் Android போனில் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய 2 முக்கியமான விஷயங்களை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Useful Smartphone Tips in Tamil:
டிப்ஸ்- 1
நமக்கு அனைவருக்கும் தெரியும் போனில் இருந்து ஒரு வித கதிர்வீச்சு வருகிறது. அதன் மூலம் கேன்சர் வரும் வாய்ப்பும் இருக்கிறது.
அதனால் நமது போனில் உள்ள Star Value எவ்வளவு இருக்கிறது என்று தெரிந்துக்கொண்டு அதனை சரியாக அளவில் இருக்கிறதா என்று தெரிந்துக்கொண்டு எந்த வித ஆபத்துகளும் வராமல் தடுப்பதற்கான டிப்ஸினை தெரிந்துக்கொள்ள போகிறோம்.
அதற்கு முதலில் உங்களுடைய போனில் Dial-லை கிளிக் செய்து கொள்ளுங்கள். பின்பு அதில் *#07* என்ற நம்பரை Dial-ல் செய்தால் போதும் மேலே படத்தில் 1.6 W/Kg என்று இருக்கிறது பாருங்கள் அது அதன் நமது போனின் சரியான Star Value ஆகும்.
டிப்ஸ்- 2
இரண்டாவதாக நாம் தெரிந்துக்கொள்ள போகும் டிப்ஸ் நாம் நிறைய நமக்கு தெரியாத விஷயங்களை Chrome-ல் தேடி தெரிந்து கொண்டிருந்து இருப்போம்.
ஆனால் அதை அனைத்தையும் ஒரே நேரத்தில் Delete செய்யவோ அல்லது அதை மீண்டும் பார்க்கவோ நமக்கு கஷ்டமாக இருக்கும்.
அதனால் ஈஸியாக நீங்கள் அனைத்தையும் Delete செய்வதற்கு முதலில் Chrome –ற்கு சென்று அதில் Back Option– னை நன்றாக அழுத்தினால் போதும் மேலே படத்தில் உள்ளது போல Show All Histroy என்று வரும் இதன் மூலம் நீங்கள் எளிதாக அனைத்தையும் Delete செய்து கொள்ளலாம்.
இதையும் படியுங்கள்⇒ வாட்சப் Use பண்ணா மட்டும் பத்தாது அதுல இப்படி ஒரு Tricks இருப்பதையும் தெரிஞ்சிக்கணும்…!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |