வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Whatsapp Keyboard -ல் இருக்கும் Tricks உங்களுக்கு தெரியுமா..?

Updated On: December 14, 2022 11:50 AM
Follow Us:
Whatsapp Keyboard Settings in Tamil
---Advertisement---
Advertisement

 Whatsapp Tricks In Tamil 

இன்றைய காலகட்டத்தில் வாழும் மக்கள் அனைவரும் ஸ்மார்ட் போன் தான் பயன்படுத்தி வருகிறார்கள். ஸ்மார்ட் போனின் பயன்பாடு அதிகரித்து கொண்டு செல்கிறது. அப்படி நாம் ஸ்மார்ட் போனில் பயன்படுத்தி வரும் சமூக வலைத்தளங்களில் வாட்ஸ்அப்பும் ஓன்று. இதை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. அதுபோல நாம் பயன்படுத்தும் Whatsapp -யை தமிழ் மொழியில் பயன்படுத்த முடியும். அது உங்களுக்கு தெரியுமா..? அதுமட்டுமில்லாமல் Whatsapp Keyboard -ல் இருக்கும் Settings பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

How To Change Whatsapp Language into Tamil: 

ஸ்டேப் -1 

முதலில் உங்களுடைய Whatsapp உள்ளே செல்ல வேண்டும். பின் அதன் மேல் 3 புள்ளிகள் போன்ற அமைப்பு இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டேப் -2

பின் அதில் Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டேப் -3

App Language

அடுத்து அதில் App Language என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -4

பின் அதில் உங்களுக்கு எந்த மொழி வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ளலாம்.

உதாரணத்திற்கு, நீங்கள் தமிழ் மொழியை தேர்வு செய்தீர்கள் என்றால், Whatsapp -யை நீங்கள் தமிழில் பயன்படுத்தி கொள்ளலாம்.

அதுபோல Whatsapp -ல் நீங்கள் சேமித்து வைத்துள்ள Contacts -யை தவிர மற்ற எல்லாம் தமிழில் தான் இருக்கும்.

Whatsapp- யில் இது தெரியாமல், யூஸ் பண்ணிட்டு இருக்கீங்களா.?

Whatsapp Keyboard Settings in Tamil:

நம்முடைய போனில் எப்படி Settings என்ற ஆப்சன் இருக்கிறதோ அதே போல நாம் பயன்படுத்தும் Whatsapp கீபோர்டிலும் ஒரு Settings இருக்கும். அந்த Settings -ல் பல Tricks மறைந்திருக்கிறது.

Tricks -1 

Whatsapp Keyboard

முதலில் உங்களுடைய Whatsapp Keyboard க்கு செல்ல வேண்டும். பின் அதில் Settings என்ற ஆப்சன் இருக்கும். அது ஒவ்வொரு போனிலும் ஒவ்வொரு வடிவத்தில் இருக்கும்.

Whatsapp Keyboard

அதை கிளிக் செய்ய வேண்டும். பின் அதில் சில ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் Themes என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள்.

அதில் பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் Keyboards இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த Whatsapp Keyboard -யை நீங்கள் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

Tricks – 2

Whatsapp Keyboard

அதுபோல உங்கள் Whatsapp Keyboard -ல் இருக்கும் Settings உள்ளே செல்ல வேண்டும்.

Fonts

பின் அதில் Fonts என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.

அதில் எழுத்துக்கள் பல வடிவங்களில் இருக்கும். அதில் உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

உங்களது WHATSAPP DP-யை யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்பது தெரியுமா.?
வாட்ஸ் அப்பில் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய வெறித்தனமான டிப்ஸ் & ட்ரிக்ஸ்..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now