Windows 11 Tricks and Tips in Tamil
Laptop பயன்படுத்துபவர்கள் கண்டிப்பாக Windows 10 பயன்படுத்துவார்கள் அல்லது இப்போது அதிகளவு Windows 11 யூஸ் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும்.
பொதுவாக போனில் தான் Tricks மற்றும் Tips தெரியும். ஆனால் இந்த Windows, Excel மட்டுமே Short Cut யூஸ் செய்திருப்போம். அதற்கு காரணம் நம்முடைய வேலைகளை மிகவும் விரைவாக முடிக்க அந்த Shortcut யூஸ் செய்வோம். இனி நாம் பயன்படுத்தும் Windows 11 –னில் நமக்கு அதிகமாக தேவைப்படும் 3 Shortcut பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!
Windows 11 Screen Recorder Shortcut:
இனிமேல் Screen Recorder செய்ய வேறு எந்த ஒரு அப்ளிகேஷன் Download செய்ய தேவையில்லை. Start Button, ALT + R பிரஸ் செய்தால் Recorder ஆகும். அவ்வளவு தான்.
Minimize Shortcut Key Windows 11:
லேப்டாப்பில் நிறைய Windows ஓபன் செய்து வைத்திருப்போம். அதனை Minimize செய்ய நிறைய கஷ்டப்படுவோம். இனி கவலையை விடுங்க உங்களுக்கு எந்த Tap வேண்டுமோ அதில் வைத்து சாதாரணமாக Check செய்தால் அனைத்தும் Minimize ஆகிவிடும்.
Windows 11 Voice Typing Shortcut in Tamil:
போனில் Voice Record செய்ய மட்டும் தான் தெரியும். இனி Laptop –ல் இந்த Shortcut வைத்து யூஸ் செய்யலாம்.
Start + H என்பதை Press செய்தால் மேல் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் காணப்படும். அதனை கிளிக் செய்தால் நீங்கள் பேசும் வார்த்தைகள் அனைத்தும் அப்படியே Type ஆகும் அவ்வளவு தான்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள்👉👉 Windows-யின் Screenshot Shortcuts-ஐ தெரிஞ்சி வச்சிக்கோங்க..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |