Youtube-ல இது தெரியாம இத்தனை நாளா யூஸ் பண்றோமா.!

Advertisement

Youtube Tricks

இன்றைய காலத்தில் அனைவரும் கையிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. அதில் அதிகமாக செலவிடும் தளம் என்னவென்றால் Youtube தான். இதில் தான் நேரம் தெரியாமல் அதிலேயே இருக்கிறோம். யார் எது சொன்னாலும் கேட்காமல் போன பார்த்து கொண்டே சிறிது கொண்டே இருப்போம். இதில் வீடியோ மட்டும் பார்த்து விட்டு அது  பிடித்திருந்தால் லைக் செய்வது இன்னும் சில விஷயங்கள் மட்டும் தான் தெரியும். ஆனால் நமக்கு தெரியாமல் பல விஷயங்கள் இருக்கிறது. இன்றைய பதிவில்  Youtube பற்றி 2 விஷயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Youtube Pause Watch History:

Youtube pause watch history in tamil

நீங்கள் Youtube பார்க்கும் எந்த வீடியோவும் Save ஆக கூடாது என்று நினைத்தால் இந்த Settings மாத்துங்க.

Youtube -க்கு சென்று அதில் History என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின் அதில்Pause watch history என்பதை கிளிக் செய்து Pause என்று கொடுத்தீர்கள் என்றால் நீங்கள் பார்க்கும் எந்த வீடியோவும் Save ஆகாது.

Share Youtube Video at Specific Time From Phone:

Share Youtube Video at Specific Time From Phone in tamil

நீங்கள் Youtube -ல் படமோ அல்லது Video பார்க்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அதில் சில பார்ட் மட்டும் உங்களின் நண்பருக்கு Share செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த ட்ரிக்ஸை பயன்படுத்துங்க.

Youtube -ல் எந்த வீடியோவை உங்களின் நண்பருக்கு ஷேர் செய்ய வேண்டுமோ அதை share செய்வதற்கு முன் Link-ல் கடைசியாக ?t= (time ) நீங்கள் Send பண்ணும் வீடியோவில் எந்த Timing-லிருந்து பார்க்க வேண்டுமோ அந்த நேரத்தை செட் செய்து அனுப்ப வேண்டும்.

வாட்சப்பில் டெலிட் செய்த Message-யை எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் பார்க்கலாம்.!
எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் வாட்சப்பில் டெலிட் செய்த போட்டோ மற்றும் வீடியோவை திரும்ப எடுக்கலாம்
போன் ஓபன் பண்ணாமலே யார் மெசேஜ் பண்ணிருக்காங்கனு கண்டுபிடிக்கலாம்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil

 

Advertisement