கர்ப்பிணி பெண்கள் இப்படி தான் உட்கார வேண்டுமாம்.!

Advertisement

கர்ப்பிணிகள் உட்காரும் முறை

பெண்கள் கர்ப்பம் அடைந்ததும் தைரியமாகவும், மன தைரியமாகவும் இருக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் ஒவ்வொரு செயலையும் பார்த்து பார்த்து செய்ய சொல்வார்கள். கர்ப்பிணிகள் எப்படி தூங்க வேண்டும் என்று அனைவரும் அறிந்தது. ஆனால் அவர்கள் எப்படி உட்கார வேண்டும் நிற்க வேண்டும் என்று தெரியுமா.! தெரியவில்லை என்றால் இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளவும்.

கர்ப்பிணி பெண்கள் உட்காரும் முறை:

கர்ப்பிணிகள் உட்காரும் முறை

கர்ப்பிணிகள் நாற்காலியில் உட்காரும் போது நேராக உட்கார வேண்டும். இல்லையென்றால் முதுகை வளைத்து கால்களை அகற்றி தரையில் கால் பாதம் படுமாறு உட்கார வேண்டும்.

1/2 மணி நேரத்திற்கு ஒரே இடத்தில் உட்காருவதை தவிர்க்க வேண்டும். 1/2 மணி நேரத்திற்கு ஒரு முறை நடக்க முயலுங்கள். 

வேலை பார்க்கும் பெண்கள் சுழலும் நாற்காலியில் உட்கார்ந்து வேலை பார்த்தால் இடுப்பை மட்டும் சாய்ந்து உட்கார கூடாது. முழு உடலையும் சாய்த்து உட்கார வேண்டும்.

கர்ப்பிணிகள் நிற்கும் முறை:

உங்களின் தலை மாறும் முகத்தை நேராக வைத்து தலையை முன் பக்கமோ, பின் பக்கமோ சாய்க்க கூடாது.

தோள்களை பின் பக்கம் வைத்து, மார்பை முன் பக்கம் வைக்க வேண்டும். முட்டியை நேராக வைக்க வேண்டும்.

உங்களின் எடையை கால்களை சமமாக வைத்து நிற்கவும்.

கர்ப்பிணிகள் உட்காரும் முறை

நீண்ட நேரம் ஒரே நிலையில் நிற்பதை தவிர்க்க வேண்டும். அப்படி நிற்க வேண்டிய சூழ்நிலைகளில் பணிபுரிந்தால் ஒரு காலை சிறிய ஸ்டூல் மீது வைத்து கொள்ளவும். சிறிது நேரம்  கழித்து கால்களை மாற்றவும். 

கர்ப்பிணிகள் தூங்கும் முறை:

கர்ப்பிணிகள் தூங்கும் முறை

கர்ப்பிணிகள் மூன்று மாத்திலுருந்து இடது பக்கம் சாய்ந்து தூங்க வேண்டும். நீங்கள் இதில் தூங்கினாலும் தலையணை தலையில் இருக்க வேண்டும் தோள்களில் இருக்க கூடாது.

படுத்த நிலையில் இருந்து எழுந்து நிற்கும் போது, ​​உங்கள் பக்கம் திரும்பி , இரு முழங்கால்களையும் மேலே இழுத்து, படுக்கையின் பக்கமாக உங்கள் கால்களை அசைக்கவும். உங்கள் கைகளால் உங்களை மேலே தள்ளி உட்காருங்கள். உங்கள் இடுப்பை முன்னோக்கி வளைப்பதைத் தவிர்க்கவும்.

தொடர்புடைய பதிவுகள் 
கர்ப்பிணி பெண்கள் தூங்கும் முறை
கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாத பழங்கள்..!
கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தம் குறைய டிப்ஸ்..!
சுகப்பிரசவத்தின் அறிகுறிகள்
கர்ப்பகால சர்க்கரை நோய் வர காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிகள்..!
பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா எளிதில் கண்டுபிடிக்க சில டிப்ஸ்..!
சூரிய கிரகணம் அன்று கர்ப்பிணி பெண்கள் வெளியே வரலாமா?

 

மேலும் பெண்கள் தொடர்பான பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 பெண்கள்
Advertisement