பெண் குழந்தைகள் பெயர்கள் | ட டி டு டே டோ girl name list tamil
உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள் எதுவாக இருந்தாலும், அதனை அடையாளப்படுத்தி காட்டுவதற்காக அதற்கென்று ஒரு பெயர் இருக்கும். அதுமட்டுமில்லாமல், ஒவ்வொரு பெயருக்கும் பின்னாலும் ஒரு அர்த்தம் இருக்கும். இது எல்லாவற்றையும் தாண்டி ஒரு குழந்தைக்கு பெயர் வைக்க போகிறார்கள் என்றால் அதற்கு முதலில் ஜாதகம் பார்ப்பார்கள். ஜாதகத்தில் என்ன பெயர் வைக்க வேண்டும் என்று இருக்கிறதோ அதனை வைக்க விரும்புவார்கள்..
எனவே அந்த வகையில் டி டு டே டோ மெ மை வரிசையில் உள்ள பெண் குழந்தைகளின் பெயர்களை தேடுகிறீர்கள் என்றால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆமாங்க, இப்பதிவில் டி டு டே டோ மெ மை வரிசையில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்களை வரிசைப்படுத்தியுள்ளோம்.
டி டு டே டோ பெண் குழந்தை பெயர்கள்:
ட டி டு டே டோ பெண் குழந்தை பெயர்கள் |
டிதா |
டிஹா |
டிவானிகா |
டிவலோ |
டிராணி |
டிமா |
டிவினா |
டிலஷா |
டிஸ்வா |
டினேஷா |
டியநா |
டரிகா |
டோடியா |
டோமினி |
டோவினி |
டோமிதா |
டோஷினி |
டோமிகா |
டோலினி |
டோஷா |
டி பெண் குழந்தை பெயர்கள் | டி பெண் குழந்தை பெயர்கள் இந்து:
தமிழ் பெயர்கள் |
ஆங்கில பெயர்கள் |
டிவ்யா |
Divya |
டிலுக்சனா |
Diluksana |
டிலக்சனா |
Dilaksana |
டியானி |
Diyani |
டிலுக்ஷா |
Diluksha |
டிலுக்சா |
Diluksa |
டிலக்சா |
Dilaksa |
டிலானி |
Dilani |
டிவிந்தினி |
Divinthini |
டிலக்சாயினி |
Dilaksayini |
டில்ஷினி |
Dilshini |
டிலுனி |
Diluni |
டிவானி |
Divani |
டில்மி |
Dilmi |
டிகானி |
Dikani |
டிக்சிதா |
Dikshitha |
டிப்தி |
Dipthi |
டினுஜா |
Dinuja |
டிதுஜா |
Dithuja |
டினுஷா |
Dinusha |
டே பெண் குழந்தை பெயர்கள்:
டேலானி |
டேலக்ஷனா |
டேலக்ஸா |
டேயாணி |
டேளிந்தினி |
பு என்ற எழுத்தில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்
டொ வரிசையில் தொடங்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள்:
தமிழ் பெயர்கள் |
ஆங்கில பெயர்கள் |
டொசாந்தினி |
Dosanthiny |
டொமினிகா |
Dominika |
டொன்சிகா |
Donsika |
டொல்சிகா |
Dolsika |
டொவினுஜா |
Dovinuja |
டொத்விகா |
Dothvika |
டொசானா |
Dosaana |
டொசானி |
Dosaany |
டொனோஷா |
Donosha |
டொபிகா |
Dopika |
மெ மை வரிசையில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்:
மென்கா |
மெய்ந்நகை |
மென்னிலா |
மெய்ந்நங்கை |
மென்பனி |
மெய்ந்நிலவு |
மென்மலர் |
மெய்ம்மணி |
மென்மை |
மெய்ம்மதி |
மென்மொழி |
மெய்ம்மலர் |
மெய்க்கிளி |
மெய்யழகு |
மெய்க்குமரி |
மெய்யாழி |
மெய்ச்சுடர் |
மெய்யினி |
மெய்ச்செல்வி |
மெய்யொளி |
மெய்வாணி |
மெய்விழி |
மெய்வல்லி |
மெய்வடிவு |
மெல்லியள் |
மெழிமுகை |
சு சே சோ லா வரிசையில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்..!
மை பெண் குழந்தை பெயர்கள்:
மைதிலி |
மைவல்லி |
மைனா |
மைத்ரேயா |
மைவிழி |
மைவிழியாள் |
மைந்தினி |
மைக்குழலி |
மைதுஷா |
மைக்கண்ணி |
மைதுஷாலினி |
மைம்முகில் |
மைசாந்தி |
மைம்மலர் |
மைதகி |
மைவடிவு |
மைனவி |
மைம்முகிலி |
மைவாணி |
மைம்மணி |
ந என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ் மார்டன் பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
பெயர்கள் |