தமிழ் வருடங்களின் தமிழ் பெயர்கள் | Tamil Varudangal 60 Names in Tamil
வணக்கம் நண்பர்களே தமிழ் புத்தாண்டு என்பது தமிழர்களுக்கு மிக விமர்சையான விழாவாகும். நாம் இந்த பதிவில் தமிழ் புத்தாண்டிற்கான பெயர்களையும், தமிழ் வருடத்திற்கான தமிழ் பெயர்களையும் படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தமிழ் ஆண்டுகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளன. இந்த தமிழ் வருடங்களின் பெயர்களானது மொத்தம் 60 வகையாக இருக்கிறது. வாங்க அந்த பெயர்களை படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
வருடம் மற்றும் தமிழ் புத்தாண்டு பெயர்கள்:
வருடங்கள் |
தமிழ் புத்தாண்டு பெயர்கள் |
1987-88 |
பிரபவ |
1988-89 |
விபவ |
1989-90 |
சுக்ல |
1990-91 |
பிரமோதூத |
1991-92 |
பிரஜோத்பத்தி |
1992-93 |
ஆங்கிரச |
1993-94 |
ஸ்ரீமுக |
1994-95 |
பவ |
1995-96 |
யுவ |
1996-97 |
தாது |
Tamil Puthandu Peyargal:
1997-98 |
ஈஸ்வர |
1998-99 |
பகுதான்ய |
1999-00 |
பிரமாதி |
2000-01 |
விக்ரம |
2001-02 |
விஷு |
2002-03 |
சித்ரபானு |
2003-04 |
சுபானு |
2004-05 |
தாரண |
2005-06 |
பார்த்திப |
2006-07 |
விய |
Tamil Varuda Peyargal:
2007-08 |
ஸர்வஜித்து |
2008-09 |
ஸர்வதாரி |
2009-10 |
விரோதி |
2010-11 |
விக்ருதி |
2011-12 |
கர |
2012-13 |
நந்தன |
2013-14 |
விஜய |
2014-15 |
ஜய |
2015-16 |
மன்மத |
2016-17 |
துர்முகி |
தமிழ் வருடங்களின் பெயர்கள்:
2017-18 |
ஹேவிளம்பி |
2018-19 |
விளம்பி |
2019-20 |
விகாரி |
2020-21 |
சார்வரி |
2021-22 |
பிலவ |
2022-23 |
சுபகிருது |
2023-24 |
சோபகிருது |
2024-25 |
குரோதி |
2025-26 |
விசுவாவசு |
2026-27 |
பராபவ |
Tamil Varuda Peyargal in Tamil:
2027-28 |
பிலவங்க |
2028-29 |
கீலக |
2029-30 |
சௌமிய |
2030-31 |
சாதாரண |
2031-32 |
விரோதிகிருது |
2032-33 |
பரிதாபி |
2033-34 |
பிரமாதீச |
2034-35 |
ஆனந்த |
2035-36 |
ராக்ஷஸ |
2036-37 |
நள |
தமிழ் புத்தாண்டின் பெயர்:
2037-38 |
பிங்கள |
2038-39 |
காளயுக்தி |
2039-40 |
சித்தார்த்திரி |
2040-41 |
ரௌத்த்ரி |
2041-42 |
துன்மதி |
2042-43 |
துந்துபி |
2043-44 |
ருத்ரோத்காரி |
2044-45 |
ரக்தாக்ஷி |
2045-46 |
குரோதன |
2046-47 |
அக்ஷய |
தமிழ் வருடங்களின் தமிழ் பெயர்கள்:
தமிழ் வருட தமிழ் பெயர் |
தமிழ் புத்தாண்டு பெயர்கள் |
நற்றோன்றல் |
பிரபவ |
உயர்தோன்றல் |
விபவ |
வெள்ளொளி |
சுக்ல |
பேருவகை |
பிரமோதூத |
மக்கட்செல்வம் |
பிரசோற்பத்தி |
அயல்முனி |
ஆங்கீரச |
திருமுகம் |
ஸ்ரீமுக |
தோற்றம் |
பவ |
இளமை |
யுவ |
மாழை |
தாது |
ஈச்சுரம் |
ஈஸ்வர |
கூலவளம் |
வெகுதானிய |
முன்மை |
பிரமாதி |
நேர்நிரல் |
விக்கிரம |
விளைபயன் |
விஷு |
ஓவியக்கதிர் |
சித்திரபானு |
நற்கதிர் |
சுபானு |
தாங்கெழில் |
தாரண |
நிலவரையன் |
பார்த்திப |
விரிமாண்பு |
விய |
முற்றறிவு யாவுந்திறல் |
சர்வசித்து |
முழுநிறைவு |
சர்வதாரி |
தீர்பகை |
விரோதி |
வளமாற்றம் |
விக்ருதி |
செய்நேர்த்தி |
கர |
நற்குழவி |
நந்தன |
உயர்வாகை |
விஜய |
வாகை |
ஜய |
காதன்மை |
மன்மத |
வெம்முகம் |
துன்முகி |
பொற்றடை |
ஹேவிளம்பி |
அட்டி |
விளம்பி |
எழில்மாறல் |
விகாரி |
வீறியெழல் |
சார்வரி |
கீழறை |
பிலவ |
நற்செய்கை |
சுபகிருது |
மங்கலம் |
சோபகிருது |
பகைக்கேடு |
குரோதி |
உலகநிறைவு |
விசுவாசுவ |
அருட்டோற்றம் |
பரபாவ |
நச்சுப்புழை |
பிலவங்க |
பிணைவிரகு |
கீலக |
அழகு |
சௌமிய |
பொதுநிலை |
சாதாரண |
இகல்வீறு |
விரோதகிருது |
கழிவிரக்கம் |
பரிதாபி |
நற்றலைமை |
பிரமாதீச |
பெருமகிழ்ச்சி |
ஆனந்த |
பெருமறம் |
ராட்சச |
தாமரை |
நள |
பொன்மை |
பிங்கள |
கருமைவீச்சு |
காளயுக்தி |
முன்னியமுடிதல் |
சித்தார்த்தி |
அழலி |
ரௌத்திரி |
கொடுமதி |
துன்மதி |
பேரிகை |
துந்துபி |
ஒடுங்கி |
ருத்ரோத்காரி |
செம்மை |
ரக்தாட்சி |
எதிரேற்றம் |
குரோதன |
வளங்கலன் |
அட்சய |
இதுபோன்று பெயர்கள் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
பேபி நேம் தமிழ் |