லி லு லே லோ பெயர்கள் – லி லு லே லோ Tamil Baby Names
ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு “லி, லு, லே, லோ” என்ற எழுத்துக்களில் தொடங்கும் பெயர்கள் என்னென்ன இருக்கிறது என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம். அதாவது ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான லி வரிசை பெயர்கள், லு வரிசை பெயர்கள், லே வரிசை பெயர்கள், லோ வரிசை பெயர்கள் பட்டியல்களை இந்த பதிவில் பதிவு செய்துள்ளோம் அவற்றில் உங்களுக்கு பிடித்த பெயர்களை தங்கள் குழந்தைக்கு பெயராக சூட்டி மகிழுங்கள்.
பொதுவாக குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டுமென்றாலே குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே யோசிக்க தொடங்கிவிடுவோம். அதுமட்டுமில்லாமல், ஜாதகம் பார்த்து அதற்கேற்ப பெயர் வைக்க விரும்புவோம். அப்படி நீங்கள் உங்கள் குழந்தைக்கு லி லு லே லோ வரிசையில் உள்ள பெயர்களை வைக்க விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
லி லு லே லோ தமிழ் பேபி நேம்ஸ் – லி லு லே லோ Tamil Boy Baby Names
லி வரிசை குழந்தை பெயர்கள்:
லி வரிசை ஆண் குழந்தை பெயர்கள் |
லி வரிசை பெண் குழந்தை பெயர்கள் |
லிங்கா |
லில்லி |
லிங்குசாமி |
லிதிகா |
லிங்கம் |
லிலாவதி |
லிங்கேஸ்வரன் |
லிண்டா |
லிங்கேஷ் |
லிதிஷா |
லிதிக் |
லிலு |
லித்தேஷ் |
லிப்னி |
லு வரிசை குழந்தை பெயர்கள்:
லு வரிசை ஆண் குழந்தை பெயர்கள் |
லு வரிசை பெண் குழந்தை பெயர்கள் |
லுத்ஃபீ |
லுத்ஃபிய்யா |
லுபாப் |
லுப்னா |
லுஜைன் |
லுபாப் |
லுபேஷ் |
லுபாபா |
லுஹித் |
லுஜைனா |
லுகேஷ் |
— |
லே வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:
லே வரிசை ஆண் குழந்தை பெயர்கள் |
லே வரிசை பெண் குழந்தை பெயர்கள் |
ஆண் குழந்தை பெயர்கள் லே வரிசையில் இல்லை |
லேகா |
லேனி |
லோ வரிசை குழந்தை பெயர்கள்:
லோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் |
லோ வரிசை பெண் குழந்தை பெயர்கள் |
லோகேஷ் |
லோகேஸ்வரி |
லோகேஸ்வரன் |
லோகவல்லி |
லோகநாதன் |
லோகநாயகி |
லோகமணி |
லோகினி |
லோகேந்திரன் |
லோகிதா |
லோகித் |
லோகப்ரியா |
லோகிதன் |
லோபா |
லோகப்ரியன் |
லோஷினி |
இதையும் கிளிக் செய்து படியுங்கள்–> ஆண், பெண் குழந்தை பெயர்கள் மற்றும் வைக்கும் முறை
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
குழந்தை நலன் |