பரணி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் | Barani Natchathiram Girl Names in Tamil

Bharani Nakshatra Female Names in Tamil

பரணி நட்சத்திர பெண் குழந்தை பெயர்கள் | Barani Natchathiram Girl Baby Name List in Tamil

Bharani Nakshatra Female Names in Tamil: பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரணியை ஆள்வார்கள் என்பது பழமொழி. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை யாருக்கும் பயப்படாமல் வெளிப்படுத்தக்கூடிய குணத்தினை கொண்டவர்கள். மேலும் இவர்களுக்கு குடும்ப வாழ்க்கையானது சிறப்பாக அமையும். அந்த வகையில் பரணி நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு என்னென்ன பெயர்களை வைக்கலாம் என்று படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..! 

கேட்டை நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்

பரணி நட்சத்திரம் பெண் குழந்தை தமிழ் பெயர்கள்:

பரணி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் | barani natchathiram girl baby name list in tamil
லௌதிகாலௌரிதினா
லௌரனாலௌரிதி
லௌரீப்ரியாலௌர்தர்ஷா
லௌகிரிதாலௌகிமது
லௌகிவீனாலௌகிமாலா
லௌகிநிஷாலௌகிதாரா

பரணி நட்சத்திர பெண் குழந்தை பெயர்கள் | barani natchathiram names in tamil:

லில்லிலிதிகா
லிலாவதிலிண்டா
லிலுலிதிஷா
லேகாலேனி
லோகேஸ்வரிலோகவல்லி
லோகநாயகிலோகினி
லோகப்ரியாலோகிதா
லேசிகா லியோரா 
லிப்னி லிபிகா 
லோகவாணி லோகரட்சகி 
லோகபவானி லோகஜனனி 
லோனா லோக்யா 
லோஹணி லோஹிதா 
லோக்சனா லோகப்ரியா 

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>குழந்தை நலன்