ம வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | Ma Varisai Boy Names in Tamil

Ma Varisai Boy Names in Tamil

M வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | ம மா வரிசை ஆண் குழந்தை பெயர்கள் Latest

நண்பர்களே குழந்தைகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அப்படி பிடிக்கும் பட்சத்தில் நம்முடைய வீட்டில் அக்காவிற்கோ அண்ணனுக்கோ ஒரு குழந்தை பிறக்க போகிறது என்றால் அந்த குழந்தை பிறப்பதற்கு முன்பிலிருந்து என்ன பெயர் வைக்கலாம் என்று நிறைய கேள்விகள் நிறைந்திருக்கும். ஆனால் அது பிறந்து 16 ஆம் நாள் பெயர் வைக்கும் வரை நாம் பெயர்களை தேடிக்கொண்டு மட்டும் தான் இருப்போம் அல்லவா..? ஆனால் முன்பு பெயர் வைக்க வேண்டுமென்றால் உடனே  கடையில் விற்கும் புத்தகங்களை வாங்கி அதில் என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிப்போம். ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்வார்கள் அல்லவா..? ஆனால் இப்போது அனைவரின் கையில் ஸ்மார்ட் போன் உள்ளது. அதில் தான் நாம் அனைவருமே பெயர்களை தேடி வருகிறோம் அல்லவா..? உங்கள் வேலைகளை சுலபமாக மாற்றுவதற்கு  தான் இந்த பதிவின் மூலம் ம, மா வரிசையில் உள்ள ஆண் குழந்தை பெயர்களை பற்றி பார்க்கலாம் வாங்க..!

ம வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:

மணியழகன் மதியின்பன்
மணிமொழி மணிமுரசு
மணிநிலவன் மணத்தம்பி
மண்வேந்தன் மகிழன்பன்
மகிழரசு மகிழரசன்
மகிழப்பன் மகிழண்ணல்
மகிழ்வாணன் மகிழ்மாறன்
மகிழ்மணி மகிழ்மதி
மகிழ்நிலவன் மகிழ்நெஞ்சன்
மகிழ்நம்பி மகிழ்நாடன்

 

மா வரிசை பெண் குழந்தை பெயர்கள்:

மாநம்பி மாந்தைத்துரை
மாந்தையழகன் மாந்தைநிலவன்
மார்பழகன் மாந்தைநேயன்
மாரித்தம்பி மாந்தைவீரன்
மாரிமுத்தன் மாரிமுகிலன்
மாரியப்பன் மாலழகன்
மாவைச்செம்மல் மாவைமணி
மாவைமருதன் மாவையரசன்
மாவைவண்ணன் மாறன்வழுதி
மானச்செல்வன் மானவேந்தன்

 

தொடர்புடைய பதிவுகள் 👇👇👇
அவிட்டம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்
ஆயில்யம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்
ஆயில்யம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்
சதயம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தை பெயர்கள்
அவிட்ட நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்