நமது வீட்டில் குழந்தை பிறந்து விட்டால் அதற்கு என்ன பெயர் வைப்பது என்பது தான் அனைவருடைய யோசனையாக இருக்கும். அதிலும் பெயர் வைப்பது என்பது சாதாரணமான ஒரு விஷயமும் இல்லை. சரி ஒரு வேளை ஒரு பெயரினை யாராவது தேர்ந்தெடுத்து வைக்கலாம் என்றால் கூட அந்த பெயர் இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு இல்லை என்பதும் ஒரு பிரச்சனையாக இருக்கும். அதனால் உங்களுக்கு இன்றைய பதிவில் மிகவும் மாடர்னாக உள்ள ச வரிசை ஆண் குழந்தை பெயர்கள் பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.