Advertisement
சாய் பெண் குழந்தை பெயர்கள் | Girl Baby Names Starting with Sai in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பெயர்கள் பதிவில் சாய் என தொடங்கும் பெண் குழந்தை பெயர்களை படித்து தெரிந்துக்கொள்ளலாம்.. பெயருக்கு முன் கடவுள் பெயரோ அல்லது வேறு எழுத்தோ சேர்த்து பெயரை வைத்தால் பெயருக்கே ஒரு தனி அழகு கிடைக்கும். அந்த வகையில் நாம் இந்த பதிவில் சாய் என தொடங்கும் அழகிய பெண் குழந்தை பெயர்களை படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
ஸ்ரீ வரிசை பெண் குழந்தை பெயர்கள் |
Sai Starting Girl Names in Tamil:
சாய் அக்ஷயஸ்ரீ | சாய் அபராஜிதா |
சாய் பிந்து | சாய் காயத்ரி |
சாய் ஹரிணி | சாய் ஹர்ஷினி |
சாய் ஜெயனி | சாய் கலா |
சாய் காவியா | சாய் கீர்த்தனா |
சாய் கிருபா | சாய் கிருத்திகா |
சாய் குமாரி | சாய் லக்ஷினி |
சாய் லட்சுமி | சாய் மாதவி |
சாய் லதா | சாய் மீனாக்ஷி |
சாய் மீரா | சாய் மித்ரா |
சாய் ம்ரிதுலா | சாய் நித்தியா |
சாய் பல்லவி | சாய் பூஜா |
சாய் ப்ரீத்தி | சாய் பிரேமா |
சாய் ப்ரியா | சாய் புண்ணியா |
சாய் ராகவி | சாய் ரேகா |
சாய் சாதனா | சாய் சத்யா |
சாய் ஷா | சாய் சக்தி |
சாய் சாந்தா | சாய் ஷிவானி |
சாய் ஸ்ருதி | சாய் ஸ்ரீ |
சாய் ஸ்ரீமதி | சாய் ஸ்ரீநிதி |
சாய் பெண் குழந்தை பெயர்கள்:
சாய் சுப்ரியா | சாய் சூர்யா |
சாய் ஸ்வரூபா | சாய் ஸ்வரூபிணி |
சாய் தனுஷா | சாய் துளசி |
சாய் வாணி | சாய் வர்ஷா |
சாய் வித்யா | சாய் வாஸினி |
சாய் விஹா | சாய் விஹானா |
சாய் வினிதா |
பெயர்கள் சம்மந்தமான பதிவுகளை செறிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பேபி நேம் தமிழ் |
Advertisement