மீன் மாத்திரை பயன்கள் | Meen Mathirai Benefits Tamil

Advertisement

மீன் மாத்திரை நன்மைகள் | Meen Mathirai Payangal

வணக்கம் நண்பர்களே இன்று நாம் பொதுநலம்.காம் பதிவில் மீன் மாத்திரை எதற்காக பயன்படுகிறது. மீன் மாத்திரை என்பது என்ன..? யாரெல்லாம் அதனை சாப்பிடலாம் என்று பார்க்க போகிறோம். மீன் மாத்திரை எப்படி நமக்கு கிடைக்கிறது. இதில் உள்ள அதிகபடியான சத்துகளை பற்றி பார்க்க போகிறோம். இந்த மாத்திரை நம் உடலுக்கு எந்த அளவுக்கு சத்துக்களை உருவாக்குகிறது. என்பதை பற்றியும் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

மீன் மாத்திரை என்றால் என்ன..?

இயற்கை மூலிகை, செடி கொடி என்று இயற்கை வைத்தியம் அதிகம் இருந்தாலும், பெரும்பாலான மக்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை பயன்படுத்துகின்றன. அவற்றில் ஒன்று தான் மீன் மாத்திரை. உடலுக்கு மிகவும் அவசியமான, அதே போல் இயற்கையாக நமக்கு எளிதில் கிடைக்காத பலவகையான சத்துக்கள் சுறா, திமிங்கலம் போன்ற மீன்களில் உள்ளதாம். ஆனால் இந்த சுறா, திமிங்கலம் போன்ற மீன்களை நம்மால் சமைத்து சாப்பிட முடியாது. ஆனால் இந்த வகையான மீன்களில் அதிகளவு சத்துகள் நிறைந்துள்ளதால் இந்த மீனில் உள்ள கல்லீரலில் உள்ள சத்துகள் நமது உடலுக்கு நல்லது. அதனால் பலகட்ட சுத்திகரிப்புக்கு பிறகு பெறப்பட்ட எண்ணெய் தான் மீன் மாத்திரை. இந்த மாத்திரையில் உள்ள சத்துகளை பின் பதிவில் பார்ப்போம்.

மீன் எண்ணெய் மாத்திரை பயன்கள்| Meen Tablet Benefits in Tamil
Meen Mathirai Payangal

ஆஸ்பிரின் மாத்திரை பயன்கள்

கொலஸ்ட்ரால் மாத்திரை | cholesterol kuraiya enna seiya vendum

cholesterol kuraippathu eppadi

  • மற்ற எண்ணெய்களை விட மீன் எண்ணெய் சாப்பிட்டு வந்தால் கேட்ட கொலஸ்ட்ரால் வாராமல் இருக்கும்.

கண் அலர்ஜி குணமாக | Kan Alarji Kunamaga Enna Seiya Vendum

kan alarji kunamaga enna seiya vendum

  • மீன் மாத்திரை பலகட்ட சுத்திகரிப்புக்கு பிறகு மாத்திரையாக நமக்கு கிடப்பதால் இதய நோய், மூட்டு வலி, மறதி நோயான ஆல்சைமர், கண் நோய் போன்ற பிரச்சனை கொண்டவர்களுக்கு மாத்திரையாக மருத்துவர்கள் பரிந்துரைக்கபடுகிறது.

இன்சுலின் சுரக்கும் உணவுகள்:

Meen Mathirai Payangal

  • மீன் மாத்திரை சாப்பிடுவதால் அதில் உள்ள ஒமேக 3 இன்சுலின் சுரப்பதை  அதிகரிக்கிறது என்பதை பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீன் எண்ணெய் மாத்திரை பயன்:

  • மேலும் மீன் மாத்திரை சாப்பிடுவதால் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும்.
  • மாரடைப்பு ஏற்பட்டவர்களும் இந்த மீன் மாத்திரையை சாப்பிடலாம் என்பதை டாக்டர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

முகம் பொலிவு பெற என்ன சாப்பிட வேண்டும் | Face Brightness Tips in Tamil

Face Brightness Tips in Tamil

 

பான் டி மாத்திரை பயன்கள்
  • மேலும் மீன் மாத்திரை சாப்பிட்டால் இதய இரத்த குழாய்களில் மாறுதல் ஏற்படுத்தும், அதுமட்டும் அல்லாமால் சரும பாதுகாப்புக்கும் மீன் எண்ணெய் முக்கியமாக விளங்கிறது.
  • அடிப்பட காயங்களை  எதிலில் ஆற்றும் தன்மை உடையது. மேலும் டென்ஷன், எப்பொழுதும் படபடப்பாக இருப்பவர்களுக்கு இந்த மீன் மாத்திரை சாப்பிடுவதால் நன்மைகிடைக்கும்.
  • ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் மீன் மத்திரையை சாப்பிட்டால் எந்த ஒரு சுவாச கோளாறுகள் வராது.
  • இந்த மீன் மாத்திரையில் omega 3 fatty acids இருப்பதால் புற்று நோய்யை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது.
  • இந்த மீன் மாத்திரையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement