ஹைட்ரோகுளோரைடு மாத்திரை எதற்கு பயன்படுத்துகிறது?
வணக்கம் நண்பர்களே..! உடலில் ஏற்படும் நோய் என்றாலே முதலில் நாம் எடுத்துக்கொள்வது அருகில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் எது மாதிரியான பிரச்சனை உள்ளது என்று சொல்லி தக்க சமயத்திற்கு குணமாக மாத்திரை மருந்தினை வாங்கி சாப்பிடுவோம். இதனால் உடலில் பல பின் விளைவுகளை சந்திப்பது நாம்தான் என்று பலருக்கும் தெரிவதில்லை. இந்த பதிவில் ஹைட்ரோகுளோரைடு மாத்திரை பற்றிய நன்மை மற்றும் பக்க விளைவுகளை தெரிந்துக்கொள்ளுவோம்.
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..
ஆஸ்பிரின் மாத்திரை பயன்கள் |
ஹைட்ரோகுளோரைடு மாத்திரை பயன்கள்:
உடலில் சிலருக்கு தோல் சம்பந்தமான பிரச்சனை எப்போதும் இருந்துக்கொண்டே இருக்கும். இதனால் தோல் முழுவதும் சிவந்து போய்விடும். பல உபாதைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
ஒவ்வொமையால் ஏற்படும் அரிப்பிற்கு இந்த மாத்திரை மிகவும் பயன்படுகிறது.
பக்க விளைவுகள்:
ஹைப்பர் சென்சிட்டிவிட்டி இருப்பவர்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ள கூடாது. அப்படி எடுக்கும் முன்பு மருத்துவரை அணுகிவிட்டு எடுப்பது நல்லது.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள், ஹைட்ரோகுளோரைடின் ஒவ்வாமை இருந்தால் இந்த மாத்திரையை தவிர்ப்பது நல்லது.
லெத்ரோஸ் பயன்பாடுகள் & அதன் பக்க விளைவுகள் |
இந்த மாத்திரை எடுத்துக்கொள்ளும் முன்பு உங்களுக்குப் பக்க விளைவுகளான தலை சுற்றுதல், உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டால் மருத்துவரை அணுகவேண்டும். குறிப்பாக மருந்து உண்ணும் பொது மயக்கம் அல்லது உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது என்றால் நீங்கள் வாகனம் ஓட்ட கூடாது.
மருத்துவர் பரிந்துரைத்த அளவினை விட அதிக அளவு எந்த மாத்திரையும் எடுத்துக்கொள்ளாதீர்கள்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |