சினாரஸ்ட் மாத்திரை பக்க விளைவுகள் | Sinarest Tablet Side Effects in Tamil
உடலில் ஏதேனும் ஆற்றல் குறைந்தாலோ அல்லது சிறிய தலைவலி, காய்ச்சல் என்றாலே நாம் முதலில் எடுத்துக்கொள்வது மாத்திரை தான். எந்த ஒரு மாத்திரைகளும் நல்ல பலனை கொடுத்தாலும் அதில் சிறு பின் விளைவுகளும் இருக்கும். இது பல பேருக்கு தெரிகிறது இல்லை. மாத்திரைகளை எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை. எந்த நோயாக இருந்தாலும் மாத்திரைகளுக்கு நாம் அடிமையாகிவிட்டால் அதிலிருந்து மீள்வது சற்று கடினமான விஷயம்தான். நமது உடலில் ஏற்படக்கூடிய எந்த விதமான நோய்களுக்கும் நாம் எடுத்துக்கொள்ளும் மாத்திரையின் பயன்கள் மற்றும் அதன் பக்க விளைவுகளை கட்டாயம் எல்லோரும் தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இந்த பதிவில் சினாரஸ்ட் மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகளை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..
ஏவியான் 400 மாத்திரை பயன்பாடுகள் |
சினரெஸ்ட் மாத்திரை பயன்கள்:
சினரெஸ்ட் மாத்திரை என்பது உலகின் எல்லோரும் எடுத்துக்கொள்ளப்படும் மனநல மாத்திரையாகும். சினாரஸ்ட் மாத்திரை இயற்கையாகவே 60-க்கும் மேற்பட்ட தாவரங்களில் காணப்படுகிறது. இந்த மாத்திரை பல நோய்களுக்கு பயன்பட்டு வருகிறது. அவற்றின் பட்டியல் கீழே:
- குளிர்
- சாதாரண சளி
- காய்ச்சல்
- Febrility
- தலைவலி
- நீர்க்கோப்பு
- Cephalalgia
- தொண்டை / தோல் பிரச்சனைக்கு
- நாசி இரத்தச் சேர்க்கை நீக்கும்
- அலர்ஜி பிரச்சனைக்கு
மேல் கூறிய உடல் உபாதைகளுக்கு இந்த மாத்திரை நல்ல பலனை கொடுக்கிறது.
டோலோ 650 பயன்பாடுகள் |
ஜின்கோவிட் மாத்திரை பயன்கள் |
பக்க விளைவுகள்:
எந்த ஒரு மாத்திரைகளும் நன்மை பலனை அளித்தாலும் அதற்கேற்ப பக்க விளைவுகளும் அதில் இருக்கும். இந்த மாத்திரையை அதிக அளவில் எடுத்துக்கொள்வதால்
- தலைசுற்றல்,
- தலைவலி,
- அயர்வு,
- ஒவ்வாமை எதிர்வினைகள்
- மலச்சிக்கல்
- கல்லீரல்பிரச்சனை
- மூச்சு திணறல்
- பார்வை திறன் குறைப்பது
- நோய் உணர்வு
- தோல்சிவந்து போதல்
- முகத்தில் வீக்கம் ஏற்படுதல்
- இரத்த அணுக்கள் இயல்பு
- குமட்டல்
- தோல்களில் தடித்து போதல்
- கல்லீரல் நச்சுதன்மை
- குறைவான வெள்ளை இரத்த அணுக்கள்
- தீவிரமான சிறுநீரகச் குழாய் நசிவு
- இரத்த dyscrasias
- ஓய்வு இல்லாதது போன்ற உணர்வு
- சிறுநீர் கழிப்பதில் சிரமம்
- இயத்துடிப்பு நடவடிக்கை
- சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுதல்
- தோல்வெடித்து காணப்படுதல்
- உயர் இரத்த அழுத்தம்
- வாந்தி
- பசியிழப்பு
- விரைவு இதய துடிப்பு
- இதயத்துடிப்பு
- நரம்புதளர்ச்சி
- மார்பு இறுக்கம்
- வயிற்று வலி
- தசை பலவீனம்
- சிறுநீர் பகுதியில் வலி ஏற்படுதல்
- உலர்ந்த வாய்
- பசியின்மை ஏற்படும் மாற்றங்கள்
- படபடப்பு தன்மை
மேல் கூறிய அறிகுறிகள் ஏதேனும் உங்களுக்கு இந்த மாத்திரை எடுத்துக்கொண்ட பிறகு தென்பட்டால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.
பெப்லக்ஸ் ஃபோர்ட்டே மாத்திரை பயன்கள் |
யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்:
- கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு இந்த மாத்திரை பாதுகாப்பானது தான். இருந்தாலும் ஒருமுறை மருத்துவர் பரிந்துரைக்கு பின்னர் எடுத்துக்கொள்வது அதைவிட சிறந்தது.
- தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.
- சிறுநீரக நோய் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மாத்திரை எடுத்துக்கொள்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
- இளம் வயதினருக்கு இந்த மாத்திரை மாரடைப்பு பிரச்சனையை ஏற்படுத்தும்.
- மேலும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சில பிரச்சனைகள் வரக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
- இந்த மாத்திரை உடலில் இருக்கக்கூடிய கால்சியம் சத்தினை உரியக்கூடிய ஆற்றல் கொண்டுள்ளது.
மாத்திரை அளவு:
- 10 Tablet, 15 ML Drops
- 500MG+10 MG+2MG
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |