நாக்கால் மூக்கை தொட்டால் இதெல்லாம் சரி ஆகுமா..?

Benefits of Touching The Nose With The Tongue in Tamil

Benefits of Touching The Nose With The Tongue in Tamil

பொதுவாக ஒவ்வொருவருக்கும் திறமை இருக்கும். சிலருக்கு அது அதிசயமாக பிறக்கும் போதிலிருந்து உள்ளது. அப்படி என்ன என்று கேள்வியாக இருக்கும். சிலருக்கு 6 விரல் இருக்கும். சிலருக்கு ஒரு கையில் 7 விரல்கள் கூட இருக்கும்.  அதேபோல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக பிறப்பை கொடுத்திருப்பார் கடவுள். இதனை ஒரு பக்கம் உடலில் உள்ள சத்துக்கள் ஏதேனும் குறைபாடு அல்லது அதிக சத்துக்கள் இருந்தால் இது மாதிரியான மாற்றம் மனிதர்களுக்கு உண்டு. அதனால் பிறக்கும் போது குழந்தைகளுக்கு இது மாதிரி உள்ளது என்கிறார்கள். அதில் ஒன்று தான் நாக்கால் மூக்கை தொடுவது. இந்த நாக்கால் மூக்கை தொடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.?

Benefits of Touching The Nose With The Tongue in Tamil:

Benefits of Touching The Nose With The Tongue

இந்த நாக்கால் மூக்கை தொடுவது என்பது மிகவும் அதிகமாக பார்க்க முடியாது. இது மிகவும் குறைவு தான். அதேபோல் இந்த நாக்கால் மூக்கை தொடும் விஷயமானது பெரியது அல்லது. ஆனால் இது நமக்கு பெரியது தான் நாக்கால் நெற்றியை கூட தொடுவார்கள். இது மாதிரி தொடுவதால் நமக்கு நன்மையை அளிக்கிறது. அது  என்ன தெரியுமா..? இது யோகா மாதிரி தினமும் செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

அல்சரை இப்படியெல்லாம் கூட குணமாக்கலாமா  இத்தனை நாளா இதை தெரிஞ்சிக்காம விட்டுட்டோமே

பெண்கள் முதல் ஆண்கள் வரை உடல் எடையை மிகவும் எளிமையாக குறைப்பார்கள். ஆனால் சிலருக்கு முகத்தில் சதை அதிகம் காணப்படும். அதனை குறைப்பதற்கு நிறைய நபர்கள் சாப்பிடாமல் இருப்பார்கள். ஆனால் எதுவும் செய்ய வேண்டாம் மிகவும் எளிமையாக தினம் 5 முறை செய்தால் போதும் அது என்ன என்று கேட்பது புரிகிறது. அது என்னவென்றால் உங்கள் நாக்கால் உங்களின் மூக்கை தினமும் காலை 5 முதல் 10 வரை அதேபோல் மாலை 5 முதல் 10 வரை செய்யலாம். இதுபோல் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் குறையும், முகம் பொலிவுவாக இருக்கும், முகத்தில் சதை இல்லையென்றாலும் இதுபோல் தினமும் செய்வதால் உடலுக்கு நன்மை கிடைக்கும்.

தினமும் தூங்கும் முன் இந்த ஆசனத்தை மட்டும் செய்யுங்கள் அதிசயத்தை நீங்களே காண்பீர்கள்

இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 யோகா