வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்க வீட்ல சிறிய இடம் இருந்தாலே போதும் தினமும் 10,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

Updated On: April 13, 2023 12:21 PM
Follow Us:
Aloe Vera Juice Making Business in Tamil.1
---Advertisement---
Advertisement

Aloe Vera Juice Making Business in Tamil

இன்றைய கால கட்டத்தில் ஒரு குடும்பத்தில் உள்ள கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்றாலே ஒரு குடும்பத்தை எந்த ஒரு பொருளாதார பிரச்சனையும் இல்லாமல் சமாளிப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது. அதனால் அனைவருமே ஏதாவது ஒரு சுய தொழிலை கற்று கொண்டு அதனை தொடங்கினால் மட்டுமே இந்த பொருளாதார பிரச்சனைகளை சமாளிக்க முடியும்.

அதனால் உங்களுக்கு உதவும் வகையில் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அருமையான சுயதொழிலை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கற்றாழை ஜூஸ் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி உங்களின் குடும்பத்தை எந்த ஒரு பொருளாதார நஷ்டமும் ஏற்படாமல் நடத்தி கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Aloe Vera Juice Making Business Plan in Tamil:

Aloe Vera Juice Manufacturing Business Plan in Tamil

பொதுவாக கற்றாழையில் உள்ள நன்மைகளை நாம் அனைவருமே அறிவோம். அதனால் அதனை இன்றைய கால கட்டத்தில் அனைவருமே பல வகையில் பயன்படுத்துகிறார்கள். அதனால் நீங்கள் இந்த கற்றாழை ஜூஸ் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்.

தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

இந்த தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள கற்றாழை, எலுமிச்சை பழச்சாறு, தண்ணீர், Aloe Vera Juice Extracting Machine, ஜூஸ் பாட்டில் மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Aloe Vera Juice Extracting Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> தினமும் 6,000 ரூபாய் வரை சம்பாதிக்க வேண்டுமா அப்போ இந்த தொழிலை தொடங்குங்கள்

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

நீங்கள் தயாரித்து வைத்துள்ள கற்றாழை ஜூஸினை Online மூலமாக விற்பனை செய்ய இருக்கின்றீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இது ஒரு உணவுப்பொருள் தயாரிக்கும் தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் நீங்கள் தொடங்குவதற்கு உங்களிடம் நல்ல தூய்மையான சிறிய இடம் இருந்தாலே போதும்.

தயாரிக்கும் முறை:

Aloe Vera Juice Manufacturing Business in Tamil

முதலில் நாம வாங்கி வைத்துள்ள நல்ல நிலையில் உள்ள கற்றாழையினை நன்கு சுத்தம் செய்து விட்டு அதனின் மேற்புறத்தில் உள்ள தோலினை நீக்கி விட்டு அதன் உள்ளே உள்ள ஜெல்லினை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்.

பின்னர் அந்த ஜெல், தண்ணீர் மற்றும் எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை எல்லாம் Aloe Vera Juice Extracting Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து மிஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே நமக்கு தேவையான கற்றாழை ஜூஸினை தயாரித்து தந்து விடும்.

பின்னர் அதனை நன்கு வடிகட்டி நாம் வாங்கி வைத்துள்ள ஜூஸ் பாட்டில்களில் ஊற்றி Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 1,000 ரூபாய் முதலீட்டில் தினமும் 2,500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் இந்த தொழிலை மிஸ் பண்ணிடாதீங்க

வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள கற்றாழை ஜூஸினை ஜூஸ் கடைகள், மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்று விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 லிட்டர் கற்றாழை ஜூஸின் விலை 500 ரூபாய் – 600 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகின்றது என்றால், நீங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 20 லிட்டர் விற்பனை செய்கிறீர்கள் என்றால் 10,000 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

இந்த கற்றாழை ஜூஸ் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> என்றுமே அழிவில்லாத இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் தினமும் 3,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!