நஷ்டம் இல்லாத தொழிலை செய்து தினமும் 4000 ரூபாய் வரை சம்பாதியுங்கள்..!

Advertisement

நல்ல லாபம் தரும் தொழில்கள் | Aluminum Can Recycling Business

சுயதொழில் செய்ய வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. அதற்கான யோசனைகள், முதலீடு போன்றவை இருக்க வேண்டும். அப்படி சுயதொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தினமும் நம் பதிவில் நிறைய யோசனைகளை வழங்கி வருகிறோம்.  அதை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவில் கடைசியாக உள்ள அட்டவணையில் உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். அந்த வகையில் இன்றைய பதிவில் நஷ்டம் இல்லாத தொழிலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Aluminum Can Recycling Business:

Aluminum Can Recycling Business in tamil

நீங்கள் நஷ்டம் இல்லாமல் லாபம் வர கூடிய தொழிலை செய்ய வேண்டும் என்று நினைத்தால் அலுமினிய மறுசுழற்சி தொழிலை ஆரம்பிக்கலாம். எந்த எலக்ட்ரிக் Wire அனைத்திலும் 40% அலுமினியம் இருக்கிறது. இந்த Wire -யை வாங்கி மறுசுழற்சி செய்து அலுமினியத்தை விற்பனை செய்யலாம். இந்த தொழிலுக்கு முதலீடு, மூலப்பொருள் போன்றவை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

முதலீடு:

மெஷினின் விலை 32,000 ரூபாய், Raw Material 25,000, ஆட்கள் வைத்திருக்கீர்கள் என்றால் அவர்களுக்கு சம்பளம் 10,000 ரூபாய், கரண்ட் பில், இடம் வாடகை 15,000 ரூபாய் என மொத்தமாக 82,000 ரூபாய் முதலீடு தேவைப்படும்.

இடம்:

இந்த தொழில் செய்வதற்கு 3000 சதுர அடி முதல் 3500 சதுர அடி வரை இருக்க வேண்டும். இந்த தொழிலை வீட்டில் இடம் இருக்கிறது என்று வைக்காதீர்கள். ஏனென்றால் கரண்ட் பயன்படுத்துவதால் தனியாக இருப்பது நல்லது. அதனால் விவசாயம் செய்யும் நிலம், வீடுகள், நீர்நிலைகளுக்கு 1 கிலோ மீட்டர் தொலைவு இருக்க வேண்டும்.

வீட்டில் இருந்தபடியே தினமும் 3,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய சிறந்த தொழில்..!

தயாரிப்பு:

Aluminum Can Recycling Business

Wire -களை மெஷினின் உள்ளே செலுத்தி ரப்பர் தனியாகவும், அலுமினியம் தனியாகவும் பிரித்தெடுக்க வேண்டும்.

லாபம்:

ஒரு கிலோ அலுமினியம் தயாரிக்க 2 கிலோ அலுமினிய ஸ்கிராப் தேவைப்படும். அப்படி ஒரு கிலோ அலுமினியம் தயாரிக்க 50 ரூபாய் செலவாகும். 1 கிலோ அலுமினியம் சந்தையில் 100 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அப்போ ஒரு கிலோவிற்கு 50 ரூபாய் லாபம் கிடைக்கும்.

இந்த தொழிலுக்கு முதலீடே தேவையில்லை, ஆனால் தினமும் கைநிறைய சம்பாதிக்கலாம்..!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement