வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்கள் கையில் வெறும் 100 ரூபாய் இருந்தால் போதும் நீங்களும் முதலாளி ஆகலாம்..!

Updated On: November 14, 2024 11:58 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Amla Candy Making Business in Tamil

இன்றைய கால கட்டத்தில் அனைத்து இடங்களிலும் போட்டி நிறைந்துள்ளது. அதனால் பலருக்கும் தங்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் அனைவரும் தங்களின் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி செல்வதற்கு ஏதாவது ஒரு சுய தொழில் அல்லது வியாபாரத்தை தொடங்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.

ஆனால் என்ன தொழில் தொடங்குவது என்பது தான் பலருக்கும் குழப்பமாக உள்ளது. அதனால் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அருமையான சுயதொழில் பற்றி அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் நெல்லிக்காய் மிட்டாய் தயாரிக்கும் தொழில் பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

Amla Candy Making Business Plan in Tamil:

Amla Candy Making Business Plan in Tamil

நெல்லிக்காயில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்பதை அனைவருமே அறிந்த ஒரு விஷயமாகும். ஆனால் அதனை அப்படியே சாப்பிடுவது என்பது பலருக்கும் பிடிக்காது.

அதனால் நீங்கள் இந்த நெல்லிக்காய் மிட்டாய் தயாரிக்கும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும்.

தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

Amla Candy Manufacturing Business in Tamil

இந்த நெல்லிக்காய் மிட்டாய் தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள நெல்லிக்காய்கள், சர்க்கரை மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> இந்த தொழில் செய்வதற்கு 1 ரூபாய் கூட முதலீடு தேவையில்லை ஆனால் லாபம் சும்மா அள்ளும்

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

நீங்கள் தயாரித்து வைத்துள்ள நெல்லிக்காய் மிட்டாய்களை நீங்கள் Online மூலமாக விற்பனை செய்ய போகின்றீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

அதே போல் இது ஒரு உணவுப்பொருள் தயாரிக்கும் தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டில் நல்ல தூய்மையான 10 X 10 இடம் இருந்தால் மட்டுமே போதும்.

தயாரிக்கும் முறை:

Amla Candy Manufacturing Business Plan in Tamil

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள நெல்லிக்காய்களை சுத்தம் செய்து விட்டு அவற்றை நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளுங்கள். பின்னர் அதில் உள்ள விதைகள் மற்றும் மேல் தோலினை நீக்கி விட்டு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

பிறகு அதனுடன் நாம் வாங்கி வைத்துள்ள சர்க்கரையை நன்கு பொடியாக அரைத்து அதனுடனே சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை 2 அல்லது 3 நாட்கள் வெயிலில் காய வைத்தீர்கள் என்றால் நமக்கு நெல்லிக்காய் மிட்டாய் தயாராகிவிடும்.

இப்பொழுது அதனை Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளலாம்.

வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள நெல்லிக்காய் மிட்டாய்களை மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்று விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 கிலோ நெல்லிக்காய் மிட்டாயின் விலை 380 ரூபாய் – 400 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகின்றது என்றால் தோராயமாக ஒரு நாளைக்கு நீங்கள் 20 கிலோ  நெல்லிக்காய் மிட்டாயினை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 7,600 ரூபாய் – 8,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

தோராயமாக ஒரு மாதத்திற்கு 2,28,000 ரூபாய் – 2,40,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். எனவே இந்த நெல்லிக்காய் மிட்டாய் தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> உங்கள் வீட்டில் உள்ள 10 X 10 இடத்தில் இந்த தொழிலை ஆரம்பித்தீர்கள் என்றால் காலப்போக்கில் Factory ஆரம்பிக்கும் அளவிற்கு லாபம் கிடைக்கும்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

அதிக லாபம் தரும் Manufacturing தொழில்கள் | Manufacturing Business Ideas in Tamil

Wholesale Vegetable Business in Tamil

ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க 2 ஐடியா இதோ.!

how to start a gum business in tamil

இத்தொழிலில் 500 ரூபாய் முதலீடு போட்டால் போதும் வருமானம் மாதம் 15 ஆயிரம் ரூபாய் பெறலாம்..!

Mustard Oil Making Business in Tamil

வீட்டில் சின்ன இடம் இருந்தால் நீங்களும் Factory ஆரம்பிக்கலாம்..!

இந்த தொழிலுக்கான முதலீடு 0% ஆனால் வருமானம் என்று பார்த்தால் மொத்தமாக 50% கிடைக்கும்..!

high profit business ideas 2023 in tamil

1 மணிநேரத்தில் 4,000 ரூபாய் ஈஸியாக சம்பாதிக்க கூடிய இந்த தொழிலை இன்னமுமா செய்யாமல் இருக்கிறீர்கள்..!

siru thozhil vagaigal in tamil

புதிதாக என்ன தொழில் செய்யலாம் 2025 | Small Business Ideas in Tamil

return gift business ideas from home in tamil

ட்ரெண்டிங்ல இருக்கும் இந்த தொழிலை செய்யுங்க

business ideas with 1000 rupees in tamil

1000 ரூபாய் முதலீட்டில் தினமும் 5,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய சுயதொழில்..!