இந்த பொருளை வெறும் 1 ரூபாய்க்கு வாங்கி தயாரித்தால் போதும் மாதம் 6,30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

Advertisement

Betel Leaves Powder Manufacturing Business in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் பணத்தேவை என்பது அதிக அளவில் உள்ளது. அதனால் அதனை பூர்த்தி செய்து உங்களின் குடும்பத்தை எந்த ஒரு பொருளாதார நஷ்டமும் இல்லாமல் சீராக நடத்த வேண்டுமா..? அப்படியென்றால் அனைவருமே ஏதாவது ஒரு சுயதொழில் அல்லது வியாபாரத்தை கற்று கொண்டு ஆரம்பித்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் வெற்றிலை பொடி தயாரிக்கும் தொழில் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள வெற்றிலை பொடி தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி உங்களின் குடும்பத்தை எந்த ஒரு பொருளாதார நஷ்டமும் இல்லாமல் சீராக நடத்தி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

Betel Leaves Powder Manufacturing Business Plan in Tamil:

Betel Leaves Powder Making Business Plan in Tamil

பொதுவாக வெற்றிலையில் பல நன்மைகள் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம். அதே போல் அதன் பொடியிலும் பல வகையான நன்மைகள் உள்ளது. அதனால் இதனை பலவகையான மருந்து மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்க முக்கியமான மூலப்பொருளாக பயன்படுத்துகின்றார்கள்.

அதனால் இந்த தொழிலை நீங்கள் தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும். எனவே இந்த வெற்றிலை பொடி தயாரிக்கும் தொழிலை உடனடியாக துவங்குங்கள்.

தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

Betel Leaves Powder Making Business in Tamil

இந்த வெற்றிலை பொடி தயாரிக்கும் தொழிலுக்கான முக்கியமான மூலப்பொருள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள வெற்றிலை மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> ஒரே ஒரு லிட்டர் விற்பனை செய்தால் மட்டும் போதும் 18,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

இது ஒரு உணவுப்பொருள் தயாரிக்கும் தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

அதே போல் நீங்கள் தயாரித்து வைத்துள்ள வெற்றிலை பொடியை Online மூலமாக விற்பனை செய்ய போகின்றீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டில் நல்ல தூய்மையான Table size இடம் இருந்தால் மட்டுமே போதும்.

தயாரிக்கும் முறை:

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள நல்ல நிலையில் உள்ள வெற்றிலையை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதனை நன்கு வெயிலில் காயவைத்து கொள்ளுங்கள்.

பிறகு அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை நன்கு சலித்து Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

விற்பனை செய்யும் முறை மற்றும் கிடைக்கும் லாபம்:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள வெற்றிலை பொடியை மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் மருந்து மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் இடம் போன்ற இடங்களுக்கு நீங்களே நேரடியாக சென்று விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 கிலோ வெற்றிலை பொடியின் விலை 2,100 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகின்றது என்றால், நீங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 10 கிலோ வெற்றிலை பொடியினை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 21,000 ரூபாய்  வரை சம்பாதிக்கலாம்.

தோராயமாக ஒரு மாதத்திற்கு 6,30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். எனவே இந்த வெற்றிலை பொடி தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> தினமும் 1000 கணக்கில் சம்பாதிக்க வேண்டுமா அப்போ இந்த தொழிலை உடனடியாக தொடங்குங்கள்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement