200 ரூபாய் முதலீட்டில் தினமும் 3,000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாம்..!

business ideas from home in tamil

தினசரி வருமானம் தரும் தொழில் | Profitable Business with Low Investment in Tamil 

ஹாய் நண்பர்களே..! இன்றைய வியாபாரம் பதிவில் மிகவும் குறைந்த முதலீடான 500 ரூபாயில் தினமும் 3,000 ரூபாய் வரைக்கும் லாபம் தரக்கூடிய ஒரு அருமையான தொழில் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அது என்ன தொழில் என்றால் நமது வீடுகளில் தரையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் மாப் ஸ்டிக் தயாரிக்கும் தொழில் தான்.

சுயதொழில் ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள். இந்த மாப் ஸ்டிக் தயாரிக்கும் தொழிலை செய்து வாழக்கையில் முன்னேறலாம். சரி வாங்க இந்த தொழில் செய்வது எப்படி என்பதை விரிவாக காணலாம்.

Profitable Business with Low Investment in Tamil :

 Best Small Business Ideas In Tamil

இன்றைய காலகட்டத்தில் நமது அனைவரின் வீட்டிலேயும் உள்ள முக்கியமான பொருட்களில் ஒன்றாக இருப்பது தான் இந்த மாப் ஸ்டிக். அதனால் நீங்கள் இந்த மாப் ஸ்டிக்கை தயார் செய்து விற்பதன் மூலம் அதிக லாபம் பெற முடியும்.

மூலப்பொருட்கள் மற்றும் முதலீடு:

business idea in tamil

இந்த மாப் ஸ்டிக் தயாரிக்க மூலப்பொருட்கள் என்று பாரத்தால் காட்டன் நூல், மாப் ஸ்டிக் மேலே உள்ள குச்சி, மாப் ஸ்டிக்கில் உள்ள பிளாஸ்டிக் கப் மற்றும் ஒரு ரப்பர் சுத்தியல் அல்லது MOP Making Machine ஆகியவை தேவைப்படும். இந்த (MOP Making Machine) இந்த மெஷின்களின் விலை அதனின் மாடல்களை பொறுத்து விலை மாறுபடுகிறது.

இந்த மிஷினின் ஆரம்ப விலை ரூபாய் 5,000 ஆகும்.மேலும் இந்த தொழில் செய்வதற்கென்று தனியாக இடம் தேவையில்லை உங்கள் வீட்டிலே சிறிய இடம் இருந்தால் போதும்.

தயாரிக்கும் முறை:

small business ideas for girl students in tamil

முதலில் காட்டன் நூலை 1/2 மீட்டர் அளவில் நறுக்கி கொள்ளுங்கள். பின்னர் அதனை பிளாஸ்டிக் கப்பில் வைத்து ரப்பர் சுத்தியல் வைத்து அல்லது MOP Making Machine வைத்து காட்டன் நூலினை நன்கு அழுத்திக் கொள்ளுங்கள். பிறகு அதன் மேற்பகுதியில் மாப் குச்சை அதன் மீது சொருகிக் கொள்ளுங்கள். இப்பொழுது நமது மாப் ஸ்டிக் தயாராகிவிட்டது.

விற்பனை செய்யும் முறை: 

நாம் தயாரித்து வைத்துள்ள மாப் ஸ்டிக்கை தோராயமாக கடைகளில் 1 மாப் ஸ்டிக் 100 – 150 ரூபாய் வரை விற்கிறார்கள். நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 20 மாப் ஸ்டிக் விற்பனை செய்தால் 2,000 – 3,000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாம்.

இதையும் படியுங்கள் => குறைந்த முதலீட்டில் தினமும் ரூபாய் 2,000 வரைக்கும் சம்பாதிக்கலாம்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil