Cockroach Killer Chalk Making Business in Tamil
மனிதனாக பிறந்த அனைவருக்குமே பணத்தின் மீது மிகுந்த ஆசை இருக்கும். அதனை சம்பாதிப்பதற்காக பல வகையான முயற்சிகளை மேற்கொள்வார்கள். அதாவது ஒரு சிலர் வேலைக்கு செல்வார்கள் மற்றும் சிலர் சுயதொழில் செய்து பணத்தை சம்பாதிப்பார்கள். ஆனால் ஒரு சிலருக்கு மற்றவர்களிடம் வேலைக்கு செல்லாமல், சுயதொழில் தொடங்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தினமும் நமது பதிவின் மூலம் அருமையான சுயதொழில் பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் Cockroach Killer Chalk தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Cockroach Killer Chalk Making Business Plan in Tamil:
பொதுவாக நாம் அனைவரின் வீட்டிற்கும் அழையா விருந்தாளியாக வந்து நமக்கு மிகுந்த தொந்தரவு அளிக்கிற கரப்பான் பூச்சிகளை கொள்வதற்காக பயனபடுத்தப்படும், இந்த Cockroach Killer Chalk-யை தயாரித்து விற்பனை செய்தீர்கள் என்றால் நன்றாக சம்பாதிக்கலாம்.
தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:
இந்த தொழிலுக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்கள் என்று பார்த்தால் Plaster of Paris, Cypermethrin, தண்ணீர், Cockroach Killer Chalk Mould, Chalk Box மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> என்றுமே அழிவில்லாத இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் தினமும் 3,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்
தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:
நீங்கள் தயாரித்து வைத்துள்ள Cockroach Killer Chalk Piece-களை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டிலேயே சிறிய இடம் இருந்தால் போதும்.
தயாரிக்கும் முறை:
முதலில் நாம் வாங்கி வைத்துள்ள Plaster of Paris, Cypermethrin மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சரியான அளவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனை Chalk Mould-ல் ஊற்றி அதனை வெயிலில் காயவைத்து எடுத்து கொள்ளுங்கள்.
பின்னர் உங்களின் கம்பெனியின் பெயர் Chalk Box-களில் வைத்து Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> வருடம் முழுவதும் லட்ச கணக்கில் சம்பாதிக்ககூடிய அருமையான தொழில்
வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:
நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள Cockroach Killer Chalk Piece-களை மருந்து கடைகள், மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களுக்கு நீங்களே நேரடியாக சென்று விற்பனை செய்யலாம்.
அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 Chalk Piece-ன் விலை 15 ரூபாய் – 16 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகின்றது என்றால், நீங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 200 Chalk Piece-களை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 3,000 ரூபாய் – 3,200 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
அதனால் இந்த Cockroach Killer Chalk Piece தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> உங்களிடம் 1 சென்ட் இடம் இருந்தால் போதும் தினமும் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |